பக்கம்:பாவலர் விருந்து.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) - பாவலர் வி ரு ங்'து . 407




யுரையெனத் தந்த ஈரைமூ தாள சந்தன குலத்தின் விந்தையிற் ருேன்றி யன்னர்ப் பற்றிய வின்னப் பழமொழி (σιο) போலி யுரையெனச் சால விளக்கிய வுச்சிமேற் புலவர்கொணச்சினர்க் கினியர் மாண்புட னிருந்த மதுரையு ெேகாலோரி புலத்தமிழ் தோற்ற போலி மதுராய் ! கலத்தெரிவில்லாய் நாணில் போலும். - (எடு) அன்னே வென்றன் மெய்க்கடுங் குறுமால்: அஞ்ஞான்றை யுயர்வென் இஞ்ஞான்றை யிழிவென்! மனேவிசொற் கேட்டுத் தனையின் றெடுத்த தாயினைப் பசியிற் றீய விடுக்கும் பதகனே யொத்த மதுரைமா நகரே ! - - (அ0) பொருத்தமின் முரணிருள் போக்கியெங் குஞ்சீர் திருத்தமென் பரிதி திகழ்ந்து தோன்றியும் பயிலும் தமிழ்த்தாய் வெயிலுறத் தள்ளித் துயிலுகின் றனையோ தொல்சீர் மதுராய் ! நன்றி யறிவிலாய் குன்றிய சிந்தையாய்! (அடு) குறையே ஈயமெனக் கொண்டு பிதற்றுவோய் ! - உன்வயிற் பிறந்தேன் யானென வுரைக்கவும் வெள்கினேன்! அந்தோ! வெள்கினேன்! அத்தோ!! இன்னணம் வெள்குவோரின்னு மெத்துணைப் பெயரோ அறியேன். மயலார் மதுராய்! - (கo) அழிநிலை யடையா தெழுதி, தயிலுத லொழிதி; தமிழ்கில விழிகொடு காண்டி, ாாைமூதாளர் - முதியவர். அக்கண குலம் - பிராமண குலம். விங்தையில் - யாவரும் வியந்து பேச. அன்னர்ப்பற்றிய இன்னப் பழமொழி - வேளாளன் கிரந் தமும் பார்ப்பான் தமிழும் வழ வழ’ என்பது. அன்னர் - அவர். போவியுரை - பொய்யுரை. சால - சன்முக உருவகவனி. மதுரையாசிரியர் பாரத்துவாகி கச்சி




ஞர்க்கினியர் என்ற பெயரான் இவர் ஊர் மதுரை யென்பது புலளும்.




எச, புலம் - அறிவு. தோற்ற - இழக்க. லத்தெரிவு - நன்மை யறிதல். கா னிலை - வெட்கமடைந்தனையல்லை. போலும் - ஒப்பில்போலி. அன்னே - இாக்கக் குறிப்பு. ஞான்று - பொழுது. ஈன்றெடுத்த - பெற்றெடுத்த தீய வேவ. பசியாகிய தியில் வாக்க என்றபடி. பதகன் - பாதகன். பொருத்தமில் - தகுதியற்ற, முரண் இருள் - மாறுபாடுற்ற இருள். சீர்திருத்தம் ஆகிய பரிதி என்க. உருவகம், பயிலும் - பழகும். வெயில்உற - வெய்யிலிற் கிடப்ப, தொல்சீர் - பழைய சிறப்பு. குன்றிய fligos – Narrow mindedness. ாயம் - நன்மை. வெள்குவோர்-வெட்க மடைபவர். மயல் - மயக்கம். ஆர் - கிரம்பிய எழுதி - எழுவாய் ஒழிதி - நீங்குவாய்.