பக்கம்:பாவலர் விருந்து.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்




அவளிசைத் தேறல் செவிவாய்ப் பருகுகி;




நந்தலி லின்பஞ் சிந்தையிற் பெறுதி; என்னே சொற்றே னென்ன வெண்ணலே. (கூடு) அருந்தமிழ்த் தாயின் றிருந்திய வன்பினுற்




சிறியனே னித்துணை நெறியெனக் கூறினேன். என்னை வெகுளலே; என்னன் பதனே வேண்டு மெனினி வெகுள்க; மற்றுச் சொல்வன்மை புண்டெனிற் கொன்னே விடுத்திடல் (Φoo) கல்வினே கோறலின் வேறன் றென்ன வுரைத்த புலவலு முளனல். தமரே யெனினு மவர்பிழை யினிதெடுத் துரைத்தல் கடனே யன்ருே? கழருய். அன்றியு கின்பா லெனக்குள வன்பால் யானுரை (கoடு) செய்த விதனை நொய்தெனக் கருதி வாளா காலம் போக்கலே. மதுசாய் ! மீளாய் தமிழ்ாலம் விரும்பியுய் வாயென.




இசைத்தேறல் - இசையாகிய தேன். செவிவாய்ப் பருகுதி - செவிவாயாகப் பருகுவாய். -




சு.ச. கந்தல் இல் இன்பம் - அழிவில்லாத ஆனக் கம். பெறுதி - பெறுவாய். என்ளுே - யாதோ. சொற்றேன் - சொன்னேன். எண்ணலே - கருதாய். இத்துணை - இவ்வளவு. நெறி - கிரமம். வெகுளலே - கோபியாதே. வேண்டுமெனில் - வேண்டு மாயின். சொல்வன்மை - வாக்கு வல்லபம். கொன்னே - பயனின்றி; சும்மா. விடுத் திடல் - விட்டுவிடல். கோதல் - கொல்லுதல்; ஈண்டு அழித்தல். உரைத்த புலவன் - குமரகுருபா சுவாமிகள். சொல்வன்மை யுண்டெனிற் கொன்னே விடுத்தொழிதல், கல்வினை கோறலின் வேறல்ல - வல்லேக்கம், ஆக்கங் கெடுவ துளதெனினு மஞ்சுப வோ, வாக்கின் பயன்கொள்ப வர்.” (நீதிசெறி விளக்கம்-69)




கoஉ. தமரே யெனினும் - சுற்றத்தா ரென்ருலும். கடன்-கடமை. நொய்துஅற்பம், இலேசு. வாளா - சும்மா. மீளாய் - முன்னேய வுயர் வழியில் மீள்வாய். உய் வாய் - ஈடேறுவாய். என - அசைச் சொல். இவ்வசைச் சொல்லால் ஆசிரியப்பா




முடிதல் சிறப்புடைத் தென்பர்.