பக்கம்:பாவலர் விருந்து.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலியாராய்ச்சியன்




- கலிவிருத்தம் நூலே யுள்ளபடி யாய்வலெனு கொய்யமகனே போலி யாயபல தோமுரைசெய் புன்மைநெறியாய் சில முள்ள புல வோர்மனதின் செவ்வியுணராய் வேலை யொத்ரகின விண்மொழி விடுத்தியொழிகி. (க) பாந்த ளேபிறிது பாக்களின பாதமுணரும் - வாய்ந்த மாதறி மகாரும்ை வந்தியுணரா




ளாய்ந்த செய்யுணல மான்றகவி வாணாறிவா ாேய்ந்த ஆறுணரு மோர்விழிய வெங்கனறிவாய்? (e) மதுர மிக்கொழுகு மாங்கனி வடித்தசுவையார் முதுத மிழ்க்கவியை முற்றுணர்கி லாது.பி.சிதத் துதித ருங்கனியை யொத்தகுறை யோருமுறையாற் கொதிகளுென்றுறுகொடுங்கொடிநிகர்ப்பைகொடியோய்? (க)




க. ஆய்வல் - ஆராய்ச்சி செய்வேன். கொய்ய - அற்பமான, போலியாய - மெய் போலத் தோற்றி உள்ளவாறு கோக்கு மிடத்துப் பொய்யான, தோம் - குற்றம், உரைசெய் - கூறும், புன்மை செறி - இழிந்த வழி. வேம் - நல்லொழுக்கம். செவ்வி - நல்லியல்பு. உணராய் - அறியாய், வேலை யொத்த - வேலாயுதம் போல வருத்தும் இயல்புள்ள. கின - கின்னுடைய. வீண் மொழி - பயனற்ற சொல். விடுத்தி யொழிவாய் - விட்டொழிவாய், விடுத்தி-முற்றெக்கம்.




உ. பாங்கள் - பாம்பு, பிறிது - மற்ருெரு. பாகம் - கால்.




cf. :பாம்பின் கால் பாம்புக்குத் தெரியும்,'




புலமிக் கவரைப் புலமை தெளிதல்




புவமிக் கவர்க்கே புலனும்-ாலமிக்க பூம்புன லு பொதுமக்கட் சாகாதே பாம்பறியும் பாம்பின கால்.’ -(பழமொழி) வாய்ந்த - பெற்ற. மாது - தாய். மகார்-குழங்கைகள். வர்தி-மலடி.




cf. குழங்தையருமை தாய்க்குத் தெரியும்.”




மகவருமை மலடி யறியாள்.' ஆய்க்க - ஆராய்ந்த செய்யுள் வம் - செய்யுளின் அழகு. ஆன் ற - அமைக்த: கல்வி கேள்வி யமைந்த என்றபடி, கவிவாணர் - பாவலர். எய்ந்த-பொருந்திய, ஊறு - குற்றம். இவன் குற்றமே யுணர்பவனகலின் ஒர் விழியன்' எனப்பட் டனன். ஒர் விழியன் - ஒரே பார்வை (One-sided view) உள்ளவன். ஆசிரியர்குறிப் பித்துள்ள் வாளா திரிதரும் போலியாராய்ச்சியளும் ஒருவனுக்கும் ஏகாகம் போலும். - க. சுவையார் - சுவை பொருக்திய, பி.சிதம் - வேம்பு. உதிதரும் - உண்டா கும். ஒரும் - ஆராயும். கொதிகண் - யே கண்.




கொடுங்கொடி- கொடிய காகம். கொடுமை வாய்ந்திருப்பதோடு கொடி (காக்கை)யையும் சிகர்ப்பையாதலின், கொடியோய் என்ற பெயர் நினக்கே தகும், என்றது குறிப்பு. காக்கைக்குக் கண்மணி யொன்று என்பது காகாககோள. நியாயத்தாலும், காகக் கிருகண்ணிற் கொன்றே மணிகலக் காங்கிருவர்; (திருச். கோவையார்-71) என்பதாலும் அறிக.