பக்கம்:பாவலர் விருந்து.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பகுதி) பாவலர் வி ருந்து . - 411




களி றைக்கினிய வைப்புறம் கவிசன்மனமிக் கொளிட டைத்துமறு வின்றுதெளி வுற்றுலவுமா. றெளிப ரிங்கனய தெள்ளறலி னுாறலென வான் வளியெ னக்குலவு வான்களுெளி மானுமெனவே, )تگ( கண்ணி லாதுழல் கசட்டறிவி யைணுகலை - யெண்ணு மிவ்விட மெலாமினிய தூய்மையுடைய வுண்ணி லாமலெழு தந்ததுகொ லுன்றன கைதான் மண்ணி லிவ்விடையின் வாரலே மயங்குபொறியாய்! (டு) தூய நீர்மலர்க டோஅகனி பெய்துவருவேன் . மாயு மம்மலர்கண் மாகொடியை நூன்றன.கையா லேயு நின்விழியிலெய்துறு மிறப்புமிகவும் வியு மூச்சிலுறு வெய்யபனி மேவியவையே. - (சு)




ச. களி கறை களிப்பினையுண்டாக்கும் தேன். வைப்பு - வைக்குமிடம், உறழ் - போன்ற உவமச்சொல். கவீசன் - கவிஞர்களுக்குக் தலைவன். வைப்புறழ் மனம் எனச் சேர்க்க. மதுவின்று - குற்றமின்றி. தெளிவுற்று - தெளிவுபொருர்தி. உலவும் - சஞ்சரிக்கும். தெளிபளிக்கு தெளிந்த பளிங்கு. (Clear crystal). Qās; அறலின் ஊறல்-தெளிவான நீரூற்று, வான்வளி-உயர்ந்த ஆகர்யத்தில்ோடும் காற்று. ஊறலென வளியென வான்கண் ஒளியென உற்றுலவும் என முடிக்க். பூமிக்குச் சமீபத்தித் குழ்க் துள்ள வாயுவில் அாசு பொருத்தியிருக்குமேயன்றி மேலிடக் துள்ள வாயு கிர்மலம யிருக்குமாதலின் வான்வளி உவமையாயிற்று.




வான்கண் - சூரியன், கண்கள் மூன்றில் விண்ணிற் செல்லுங்கண் சூரியனே.




cf. கண்ணெனப் பவே மூன்று காவலன் கல்வி காமர், * >




விண்ணினைச் சுழல வோடும் வெய்யவு னென்னும் போ.




- (சூளாமணி - மந்திா. ந.). குரியனுெளியில் அணுக்கள் ஒன்றுபட்டுக்கலவா. மானும் - போலும், இ. கண் இலாது - கட்பொறியின்றி. உழல் உழலும், கசடு - குற்றம். அணு கலே - நெருங்கலே, தூய்மையுடைய - பரிசுத்தமானவை. உள்சிலாமல் - மனத்தில் அடங்காமல், எழுதத்தது - எழுந்தது. கொல் - அசை. உன்றன் சகை - உனது இகழ்ச்சி நகை. மண்ணில் - உலகில். இவ்விடையின் - இங்கு. வாலே - வராதே.




மயங்கு பொறியாய் - உள்ளதை உள்ளவாறு கானுக் தன்மையின்றி மயக்கும் கண்ணுகிய இந்திரியத்தை யுடையவனே. -




இச் செய்யுளில் இவ்விடம் என்ற குறித்தது, ஆசிரியர் தம்பாம் தமிழ்பயி லும் இயற்றமிழ் மாணவர்கட்குப் பாடங் கூறும் இடத்தின. - க. துரய - பரிசுத்தமான, நீர் - ரிேனை. சனி - மிக மா கொடியை - மிகக் கொடுமை புள்ளாய். துன்றன் - கினது. அம்மலர்கள் நூன்றன் கையால் மாயும் என்க. ஏ.யும் - பொருத்திய, கின் விழியில்- உன் பார்வையால், தினது விழியால் மிகுதியும் இறப்பினை அடையும், மூச்சின் உறுவெய்ய பனி-உனது மூச்சிலுண் டாகும் கொடிய பனி. மேவி பொருந்தி. வீயும் - அழியும். அவை வெய்ப்பணி மேவி வீயும் என்க. - * -




பாடம் பயிலும் மானுக்கர்களின் மனத்தை மலராகவும், தாம் பாடங் கூற லேத் துய நீர் பெய்தலாகவும் குறித்துள்ளனர். -




cf. se ஞான ான்னிர் சன் கனக் தெளித்துத்




தே ைரோகி செவிமுதல் வார்த்து.” (மணிமேகலை. 23–138)