பக்கம்:பாவலர் விருந்து.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XI ஒர் ஐயப்பாடு (தாம் திருக்குறள் காலடியாராகி திே நூல்களிற் கூறிய உலக நிலையாமை யைப்பற்றிச் சிக்கித்துழித் தமக்கு கிகழ்ந்த தோர் ஐயப்பாட்டினை யமைத்துப் பாடியது) - -




ஒர் ஐயப்பாடு நீலமண்டில வாசிரியப்பா கட்புல னில்லா விட்புலத் தோர்குர னேரிய பெற்றிப் போறி வாளற் குலகமு மதன்க ணலகு யாவையு கிலேயுரு வல்லவோர் நிகழ்கண மேனு மென்று முழங்கலுக் துன்றியோ ரிாப்போன் (டு) ஐயப்பாடு - சந்தேகம். இச்செய்யுள் ஆங்கிலத்தில் டெனிஸன் மகாகவி எழுதியுள்ள A Voice Spake out of the Sies என்ற கவியின் மொழி பெயர்ப்பாகும்.அது வருமாறு:




“A Voice Spake out of the Skies.”




By • . Alfred Lord Tennyson, A voice spake-out of the skies To a just man and a wise‘The world and all within it Will only last a minute l' And a beggar began to cry




Food, food or I die ! Is it worth his while to eat, Or mine to give him meat, If the world and all within it Were nothing the next minute 3 கட்புலன் இல்லா - கண்ணுக்குப் புலகைாத விட்புலத்து ஒர் குரல் - ஆகாய விடத்தில் ஒரு குரல். அசரீரியாகிய ஆகாயவாணியின் குரல் என்றபடி. கேரிய - ஒழுங்கான. பெற்றி - பண்பு. பேர் அறிவாளற்கு - பெரிய அறிவினையுடையான் ஒருவனுக்கு. உலகமும் அதன்கண் இலகு யாவையும்-இந்த மண்ணுலகமும் அதன் காண் வழும் சராசாப் பொருள்கள் எல்லாம்.




கிகழ் ஒர் கணமேனும் - இப்பொழுது நிகழும் ஒரு கணப் பொழுதேனும். கிலேயுத அல்ல-நிலைபெற்றிருப்பன அல்ல, அழிந்துபோம் என்றபடி,




என்று முழங்கலும் என்று முழங்கினபொழுது. துன்றி - செருங்கி. ஒர் இரப்போன் - ஒரு பிச்சைக்காரன்,