பக்கம்:பாவலர் விருந்து.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) பாவலர் வி ரு ந் து 417




அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் இன்பமே வடிவாக்கொண்ட வெம்பெரு மான்ரு னிண்டைத் துன்பமே யெவர்க்குங் காட்டித் தொல்லேகல் வழியி அய்த்த் வன்புகள் பலவுஞ் செய்து வாய்மையைத் தெரித்துப் பின்னர் நன்பெரு ஞான விடு நல்குவன் மெய்ம்மை கண்டீர். (சு)




வஞ்சிவிருத்தம் இனியி வுண்மை யெய்த்தே ரினிய வுள்ள மேங்கலீர் கணித அால்களுபுே மனியி ருந்து வாழ்விரே. (எ)




εξί και இன்பெே வடிவாக்கொண்ட வெம்பிரான் - ஆனந்தமயன். சண்டை - இவ்வுலகத்து. தொல்லே - பழமையான உய்த்து - செலுத்தி. வன்பு - துன்பம். வாய்மை - உண்மை. தெளித்து - விளக்கி. கன்பெருஞான வீடு - சல்ல பெரிய ஞானமயமான முத்தி. கல்குவன் - கொடுப்பன். மெய்ம்மை - இஃதுண்மை. கண் டீர் - முன்னிலேயசை. -




எ. எய்த்த - துன்பத்தால் வாடிய அறிந்த எனினுமாம். எங்கலீர் வரும்தா தீர். கனி - மிகவும். லூல்கள் சல்ல நூல்களே. காபுே - நாடி, ஆராய்ந்து. மனிமன்னி, மனவொருமையுற்று. வாழ்விர் - வாழ்வீராக. -




53.