பக்கம்:பாவலர் விருந்து.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XIII முடிசூட்டிரட்டை மணிமாலை (இஃது ஏழாம் எட்வர்ட் இந்தியச் சக்கரவர்த்தியாக முடிபுனேந்த காலத்தில் (1902-இல் ஆகஸ்டு மாதம்) எழுதியது)




முடிசூட்டிரட்டை மணிமாலை சொல்லார் மணிக்கடலிற் முேமில் வயிரமணி வல்லான் பதித்தபெரு மாண்பிற்ருல்-கல்லார் பெருந்தேவிக் கிட்டுப் பிறங்கு திலகம் போல் திருந்தேர்கொளாங்கிலநற்றேம். (க) கற்றே னெழுகு நறுமலர் தம்மு னலஞ்செறியப் பெற்றே விலகும் பெருமைகொடாமரை பீயெரும் அற்றே யெனலா மருங்கலே வாணியமர்ந்தொளிரப் பொற்றே வியுமொருங் கெய்திய வாங்கில பூமியையே. (e.)




இரட்டைமணிமாலை : வெண்பா, கட்டளைக் கலித்துறையாகிய இருவகைப் பாக்களான் வகைக்குப் பத்தாக இருபது செய்யுட்கள் அங்காகித் தொடையாகப் பொருந்த அமைக்கப்பெற்ற ஒருவகைப் பிரபந்தம்.




க. சொல் - புகழ். ஆர் - கிரம்பிய, மணிக்கடல் நீலமணிபோலும் கிறமுடைய கடல்; நவமணிகட்கும் இருப்பிடமாகிய கடல் எனினுமாம், இரத்தினகரமாக லின். தோம் இல் - குற்றம் இல்லாக வயிரமணி - வைாதத்தினம். வல்லான்-தொ ழில் வல்லவன். மாண்பிற்று-மாட்சியுடைத்து. சல்லார் பெருத்தேவிக்கு இட்டுப் பிறங்கு திலகம் - கல்லாாால் பூமாதேவிக்கு இட்டு விளங்கும் கெற்றிப் பொட்டு. ால்லார் - மகளிர், ஈண்டுச்சேடியர்.




திருந்து - கிருத்தமான. எர் - அழகு. தேம் - தேயம், நல்ல ஆங்கிலகேயம் என்க. திலகம்போல் ஏர்கொள்.ஆங்கிலதேயம் மாண்பிற்று என முடிக்க. மணிக் கடற் பாப்பில் வைாமணியைத் தொழில் வல்லான் பதித்த மாண்பினையுடையது ஆங்கில தேயம் என்றபடி ஈண்டுக் கூறியது,




மதியத் தன்ன வாண்முகம் போலும் பொதியவிழ் தாமரைப் புதுப்பூம் பொய்கை : என்றதன்கட்போலும் உவமைக் குவமை யன்று. தேயமாகிய ஒரு பொருட்கு ஈரு வமை கூறியதென்க.




உ. :றுமலர் - சறிய மணமுள்ள மலர். கலம் - அழகு. செறிய - மிகுதியும் பொருக்க. இலகும் - விளங்கும். பீடு உயரும் அற்று - பெருமை சிறககும் அத்தன் மைத்து, எனலாம் - என்று கூறலாம். கலேவாணி - நாமகள். பொற்றேவி - பொன் ஞகிய தேவி, இலக்குமி. ஒருங்கு எய்திய - சேர்ந்து பொருந்திய ஆங்கில பூமியை மலர் தம்முள் தாமரை பீடு உயரும் அற்றே எனலாம் என்று முடிக்க.




ct. பூவினுக் கணிகலம் பொங்கு தாமரை.”




(அப்பர் தே. நமச்சிவாயப் பதிசம்) :பூவிற்குக் காமரையே பொன்னுக்குச் சாம்புசதம்.”




- - (திருவள்ளுவ மாலே, ந.ச) :பூவெனப் படுவது பொறிவாழ் பூவே.”




(கால்வர் நான்மணிமாலை, 40)