பக்கம்:பாவலர் விருந்து.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4




வணிகலம் விளங்க வருணித்துள்ள ப்ாக்களும் படிக்கு நர்க்குப் ப்ேரின்பும் பியத்த ல்ொருதலே. -




பூரீமான் பாண்டித்துரைசாமித் தேவர் அவர்கள் மதுரையில் தமிழ்ச் சங்கம் ஸ்தாபிக்கப் பெருமுயற்சி செய்த காலத்தில், அவ்விஷயத்தில் ஊக்க மின்றி யிருந்த மதுரைமாநகரின்ரை ஊக்குதற் பொருட்டு வரைந்தது மதுரை மா நக'சாம். ஆசிரியர் சித்துளரிலிருந்து ரெயில் பிரயாணஞ் செய்த சிரமத்தை யும் பொருட்படுத்தாது, தமது விடுதியிற் குழா (Water-pipe)யின் கீழ் ஸ்காஞ் செய்துகொண்டே இம் மதுரைமாககர் அகவலினே, அடியேன் எழுதிவரச் சிறிதும் தங்குதடையின் மிக் கூறி முடித்தனர். இதனுலே அவர்க் குத் தமிழின் மாட்டுள்ள அளவற்ற அன்பு புலம்ை. - --




பரிந்துரை என்பது, ரீமதி அசலாம்பிகை யம்மையவர்களின் இனிமை வாய்ந்தி செய்யுட்களினக் கானுந்தோறும் மகிழ்ச்சியடையும் ஆகி ரியர், அவ்வம்மையார்க்கு உண்டான துயரினே யாற்ற வரைந்து விடுத்த கிருபமாகும். ... s. s : - -




விக்டோரியா ராணியின் மீது பாடிய கையறுநிலைச் செய்யுளும், dمئاص சூட்டிரட்டைமணிமாலைச் செய்யுளும், ஆசிரியர் தம் இராஜ விசுவாசத்தினைக்




காட்டுவனவாம்.




பக்தி வயப்பட்டுப் போன்பு ததும்பப் பாடிய பண்டித காட்டப் பதிகம், ஆசிரியர்க்குக் கலியுகத்திற் கண்கண்ட தெய்வமாகிய குமாரக் கடவு களின் மாட்டுள்ள நம்பிக்கையைப் புலப்படுத்தும் அறிகுறியாம்.




ஆசிரியர்தம் நூல்களில் ஈடுப்ட்ட நண்பர்கள் பலரும் பன்னுளாக இப் பாவலர் விருந்தினே இன்றியமையாக் குறிப்புரை முதலியவற்றுடன் பெறல் வேண்டு மென்று விரும்பியதை யுணர்ந்து, அன்னர்தம் புதல்வராகிய சிரஞ் சீவி வி. சூ. சுவாமிநாதன் அவர்கள் என்னே பண்மி இந்நூற்கு வேண்டிய குறிப்புரையை வரைந்துதா வேண்டினர். இந்நூலின் பல பகுதிகளும் வரை யப் பெற்ற அமயங்களிலெல்லாம் ஆசிரியரோடு இடைவிடாது உட்லுறைந்து நெருங்கிப் பழகியவன் யான் என்பது கினைந்தே என்மீது இப் பொறையை அவர் ஏற்றினர் என்று கருதுகிறேன். அவர் வேண்டி யாங் குச் செய்ய எல்லா வற்ருனுங் கடப்பாடுடைய எளியேன் என்னுலியன்றவளவு செய்யுட்களின் பொருள் விளங்குமாறு ஒர் குறிப்புரை வரைந்துளேன். எனினும், ஆசிரியர்தம் பாடல்களில் அமைந்து கிடக்கும் ஆழ்ந்த கருத்துக்களையும் அணிநல மாதிய அழகுகளையும் முற்று மெடுத்தோதும் வன்ம்ை சிறிது மில்லாத எனது குறிப் புரையைத் தமிழ் பயிலு மிளைஞர்க்கு ஒருவாறு பயன்படுமென்று கருதி உல கம் போற்றுமாறு பெரிதும் வேண்டுகிறேன்.




அண்ணுமலே நகர், :




។ : க. பலராம ஐயர்