பக்கம்:பாவலர் விருந்து.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) பாவலர் வி ரு து 423




சேம சுபகிருதிற் செங்கடகச் சித்திாையிற் காமர் முடியணித்தான் காண்மினே-சீமைக் காசனெனு மெட்வர்டருஞ்சார்வ பெளமப் பாசுபெரும் பேரொடுமிப் பார். - - (க்க)




பாரி லவனா சென்றென்றும் வாழ்க பயன்சிறக்க சோல ரெல்லாரு நட்பாள ராக செறிந்துமுகில்




மாரி பொழிகவெங் கெங்குத் தமிழின் மணங்கமழ்க ஏரிற் பொலிக மிந்தியர் வாழிய வெஞ்சொலுமே.




கக. சேமம் - கேடிமம்; நன்மையைச் செய்யுமென்றபடி, இது சுடகிருது வரு டத்திற்கு அடை செங்கடகம் - செவ்விய கடக மாதமாகிய ஆடித்திங்களில். சித் திரையில் . சித்திரை கத்திரத்தில். காமர் முடி - அழகிய கிரீடம். சீமைக்கு - இங் கிலாந்து காட்டிற்கு. அரும் - கிடைக்கற்கரிய சார்வுபெளமன் - எல்லாப் பூமியையு முடையோன்; பிறரைப் பணியா துலகாள்பவன்; சக்கிரவர்த்தி. இப்பார் - இந்த உல கில் சார்வபெளமப் பேரோடும் இப்பாரில் முடியணிந்தான் என முடிக்க. பாசு - கொண்டாடப் பெற்ற. ...” -




உம். பாரில் - உலகில். அவன் அாசு - அவனுடைய அரசாட்சி. பயன் - அறம் பொருள் இன்பங்களாகிய பயன்கள். சேரலர்-சோாதவர்; பகைவர். செறிந்து. திரண்டு. முகில் - மேகம். மாரி - மழை. எங்கெங்கும் - எவ்விடங்களிலும். தமிழ் இன் மனம் - தமிழின் ஈறுமணம். கமழ்க - வீசுக. ஏரிற்பொலிக - அழகிற் றிகழ்க; இனி எர் வளஞ் சிறக்க என்றதுமாம். எம்சொலும் வாழிய - எமது கவியும் வாழ்க,