பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/256

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

234

திருக்குறள்

தமிழ் மரபுரை



கள்ளாமை - பிறரை வஞ்சிக்கக் கருதாமை 281 கள்ளார் - களவினைப் பயிலாதார் 290 கறுத்து - கறுவுகொண்டு 312 கன்றிய - மிக்க 284 காண்கிற்பின் - காணவல்லராயின் 190 காண்பரிது - காண்பது அரிது 16 காண்பவர் - நுகர்பவர் 379 காண்பு - காண்பது 16 காதலனாயின் - காதல் செய்தலுடைய

   னாயின்                                 	209

காரறிவாண்மை - இருண்டவறிவினை யுடையராதல் 287 குடம்பை - முட்டை 338 குடிமை - குலனுடைமை 133 குடியோம்பல் - தளர்ந்த குடிகளைப்

    பேணல்                                 	39

குழாத்தற்று - கூடுவது போன்றது 332 குறியெதிர்ப்பு – அளவுகுறித்து வாங்கி

   அவ் வாங்கியவாறே எதிர்கொடுப்பது 	221

குன்றிக்கால் - குன்றின் 15 கூத்தாட்டு - ஆடலரங்கு 332 கூப்பி - குவித்து 260 கூழ் - சோறு 64 கெடுவல் - கெடக்கடவேன் 116 கேண்மை - உறவாகுந்தன்மை 106 கைகூப்பி - கைகுவித்து 260 கையறியாமை - செய்வதறியாமை 259 கொலை வினையர் - கொலைத்

    தொழிலையுடையார்                 	329

கொன்றன்ன - கொன்றாலொத்த 109 கோடியுமல்ல - கோடியளவுமன்றி 337 கோடு - வளைவு 279 கோட்டக்கது உடைத்து -

     கொள்ளுந் தகுதியை உடைத்து    	220

கோட்டம் - கோணுதல் 119 கோளில் - கொள்கையில்லாத 9 கோறல் - கொல்லுதல் 321 சாக்காடு- இறப்பு 235 சார- நின்ற 323 சார்தரா - சாரமாட்டா 239 சாலும் - அமையும் 25 சால்பு - அமைதி 105 சாவாமருந்து - சாவை நீக்கும் மருந்து 82 சிதைவின்றி - அழிவின்றி 112 சிமிழ்த்தற்று - பிணித்தாற் போலும் 274 சிறப்பு - வீடுபேறு 31 சீர்மை - விழுப்பம் 123 சுடரும் - ஒளிமிகும் 267 சூழற்க - எண்ணாதொழிக 204 செகுத்து- விலங்கினுயிரைப் போக்கி 259 செங்கோல் - முறைசெய்தல் 360 செந்தண்மை - செம்மையான குளிர்ந்த

    அருள்                               		30

செப்பம் - நிடுவுநிலைமை 112 செயப்பட்டார் - செய்வித்துக்கொண்டவர் 105 செயற்பாலது - செய்யத் தக்கது 40 செயிர் - குற்றம் 258 செயுநீர - தவிராது செய்யும் தன்மையை

   யுடைய                             		219

செய்கலாதார் - செய்யமாட்டாதார் 26 செய்தவக்கண்ணும் - செய்த இடத்தும் 312 செய்தவம் செய்யவேண்டிய தவம் 265 செய்யவள் - திருமகள் 167 செய்யற்க - செய்யாதொழிக 205 செல்லா - வறுமை கூர்ந்த 330 செல்லாது - நடவாது 18 செல்லும்வாய் - எய்துமிடம் 33 செல்விருந்து - முந்தி வந்த விருந்து 86 செவ்வி - ஏற்றகாலம், இனிய மனநிலை 130 செவ்வியான் - செம்மையுடையவன் 169 செறிவு - அடக்கம் 123 செற்றார் - பகைமைகொண்டார் 313 செற்று - கெடுத்து 168 சொல்லற்க - சொல்லாதொழிக 184 சொல்லிழுக்குப்பட்டு - சொற்குற்றத்தின் கட்பட்டு 127 சொற்காத்து - உலக மதிப்பையும் காத்து 56 சொற்கோட்டம் - சொல் கோடுதல் 119 சோகாப்பர் - துன்புறுவர் 127 சோர்விலாள் - பிறர்க்குச் செய்யும்

  அறவினைகளிலும் தளர்ச்சியில்லாதவள்56 

ஞாலம் - நிலவுலகம் 102 தகவு - நடுவுநிலைமை 114 தகுதி -நடுநிலைமை, பொறை 111,158 தகை - நன்மை 56 தகைசான்ற - நன்மையமைந்த 56 தக்கார் - நடுவுநிலைமையுடையவர் 114