பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்த்து

வான்வாழி வாய்மை வளமுத் தமிழ்வாழி
ஆன்வாழி அன்போ டறம்வாழி - கான்வாழி
நூல்வாழி நல்லறிவு நுண்புதுமை ஆய்வுசெங்
கோல்வாழி பல்லரசுக் கூட்டு.