பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/99

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



 

பாவாணர் பொதுவாகப் பேராசிரியரல்லர்;

மிகப்பெரும் ஆராய்ச்சியாளர்;

வெட்ட வெட்டக் கிடைக்கும்

தங்கச் சுரங்கம் போன்றவர்;

செய்திறமையும் உறுதியும்

வினையாண்மையுங் கொண்டவர்.

அவருடைய ஆய்வுத் திறன் அளப்பதற்கரியது.

அவர் என்போன்ற ஆசிரியனுக்கும்

ஆராய்ச்சியாளருக்கும் எழுதுகிறார்.

- பண்டாரகர் மா. அரசமாணிக்கனார்

 

தமிழ்மன்

சென்னை

அறக்கட்டகை

600

017

‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,

தியாகராயர்நகர், சென்னை - 17.

 

}} {{

}}