பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியதிகாரம்

103


கடுகு - கடுக (t) - இ.வே.

கடு - கடுகு = காரமுள்ள பொருள்.

“கடுகு சிறுத்தாலும் காரம் போகாது" என்பது பழமொழி. கடுகு - கடுகம்.


அம்மீறு பெற்ற வடிவே ஈறுகெட்டு வடமொழியிலுள்ளது.

கடைகால் கடீ, கடகா (gh, (t)

கண்

-

கடைகால் - கடகால் (கொச்சை) = நீரிறைக்கும் வாளி, நீர்ச்சால்.

கண் (g)

கள் கண் = 1. கரிய பார்வையுறுப்பு. 2. அகக் கண்ணாகிய மனம். 3 . அறிவு, ஓதி (ஞானம்).

"கள்ளொற்றிக் கண்சாய் பவர்”

(குறள்.927)

கண்ணுதல் அகக் கண்ணாற் காணுதல், கருதுதல், மதித்தல், அளவிடுதல்.

கண் - கண்ணியம் = மதிப்பு.

கண்ணியம்

கண்ய (g)

கண்டம் கண்ட (nt ) =

-

முள்

கள் - முள். கள் - கள்ளி. ஒ.நோ : முள் - முள்ளி. கள் -கண்டு கண்டங்கத்தரி (முட்கத்தரி).

=

கண்டு -கண்டம் = கள்ளி, கண்டங்கத்தரி, எழுத்தாணி, வாள். வடமொழியில் மூலமில்லை.

கண்டகம் கண்டக

T

(nt)

கள் - கண்டு - கண்டகம் = முள், நீர்முள்ளி, உடைவாள், வாள், ஒ.நோ: முள் - முண்டு - முண்டகம் = முள், முள்ளி, முள்தூறு, தாழை, கருக்குவாய்ச்சி.

கண்டகி

கண்டகி, கண்டகின் (nt.)

கண்டகம்

முதுகெலும்பு.

கண்டகி =

தாழை, மூங்கில், இலந்தை,

கண்டு - கண்டல் = தாழை, முள்ளி, நீர்முள்ளி.

வடமொழியிலும் கண்டக, கண்டகி என்னும் சொற்கள் முள்ளையும் முட்செடிகளையும் முட்போன்ற பொருள்களையும் குறிக்கும். கண்டங்கத்தரி அதிற் கண்டகாரீ என வழங்கும்.