மொழியதிகாரம்
109
-
கலும் கலுழி = கலங்கல் நீர் (திவா.). கலுழ் - கலுழம் - கலுடம் = கலங்கல் நீர்.
வடவர் காட்டும் கல் (துண்டு) என்னும் மூலம் பொருந்தாது.
கல்லை
—
கல்ல (kh)
கல் - கல்லை = தொன்னை (தொளையுள்ளது, குழிவுள்ளது).
66
“சருகிலை யிணைத்த கல்லை
""
(பெரியபு. கண்ணப்ப. 118)
கலுவம்
-
கல்வ, (kh) கல்ல (kh)
கல் - கலுவம் - கல்வம் = மருந்தரைக்கும் சிற்றுரல்.
கல்லுதல்
கலை கலா
=
தோண்டுதல், குழித்தல்.
கல் - கலை.
வடமொழியில் மூலம் இல்லை.
கவளம்
—
கவல்
கவுள்
கவ்வு - கவள்
கவளம் = கவ்வும் அளவான உணவு.
வடமொழியில் மூலமில்லை.
கபோல
கவ்வு - கவுள் = குறடுபோற் கவ்வும் அலகு, கன்னம்.
வடவர் காட்டும் க்ரப் - கப் (இரங்கு) என்னும் மூலம் இம்மியும் பொருந்தாது.
கவான்
கழஞ்சு
கள்வன்
—
கவீனீ, கவீனிகா(g) - அ.வே.
-
கவை கவான் = கவைத்த தொடைச்சந்து, அதுபோன்ற மலைச்சந்து.
வடமொழியில் மூலமில்லை.
கலஞ்ச
கழங்கு கழஞ்சு = ஒரு நிறை. கழங்கு = கழற்சிக்காய்.
சு =
வடமொழியில் மூலம் இல்லை.
-
கலம்
கள்ளுதல் = திருடுதல். கள் களவு - கள்வு - கள்வன்.