பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

வடமொழி வரலாறு


கோடி- கோடி (t)


கோடி = எல்லை, கடைசி, நுனி, நிலமுனை, முடிமாலை, உச்சியெண்ணாகிய நூறிலக்கம்.

"அடுக்கிய கோடி பெறினும்"

(குறள்.954)

தெ. கோடி., மரா. கோடீ, இ. குடோட், ஆ. க்ரோர் (crore)

முதற்காலத்திற் கோடியே கடைசியெண்ணாக விருந்தது. பின்பு குவளை, தாமரை, குமுதம், வெள்ளம், ஆம்பல், நெய்தல் முதலிய அடுக்கிய கோடா கோடிப் பேரெண்கள் எழுந்தன.

"ஐஅம் பல்என வரூஉம் இறுதி

அல்பெயர் எண்ணினும் ஆயியல் நிலையும்.

கோடு = 1. வளைந்த கொம்பு.

""

(தொல்.392)

2. விலங்கின் உச்சந்தலையிலுள்ள கொம்புபோன்ற மலை

யுச்சிக் குவடு.

"பொற்கோட் டிமயமும்"

3. கொம்புங் குவடும் போன்ற உச்சி மயிர்முடி. "குரற்கூந்தற் கோடு"

கோடு-கோடரம் = தேரின் மொட்டு (பிங்.). கோடு-கோடகம் = முடி (மகுடம்).

-

கோடு கோடி = உச்ச எண்.

(புறம்.2:24)

(கலித். 72:20)

கோடி என்னும் சொற்கு எல்லைப்பொருள், கோடு என்னும் சொல்லின் நீர்க்கரைப் பொருளினின்று வந்திருத்தல் வேண்டும். கோடி கோடி (t)

கோடி = கடை, நுனி, வடவர் வில்லைநோக்கி வளைந்த கடை

என்பர்.

கோடகம் கோட்டக (gh)

கோடுதல் = வளைதல், திரும்புதல்.

கோடு-கோடகம்

நோ : மண்டிலம்

கோணம் = குதிரை.

=

=

வட்டமாயோடுங் குதிரை.

குதிரை (பிங்.). கோடகம் - கோடம்

பச்சைக் கோடகக் காற்றை

""

கோடுகோடரம் = குதிரை (பிங்.)

கோடரம் - கோரம் = குதிரை, சோழன் குதிரை.

(கல்லா. 17:48)