பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

வடமொழி வரலாறு


கொம்பு = கொப்பு = கிளை, அணிகலவகை.

கோண் - கோடு = வளைவு, வளைந்த சங்கு, குளக்கரை, வீணைத்தண்டு, கொம்பு, வளைந்த வரி, வரி, கொடுமை.

கோடுதல் = வளைதல்.

=

கோட்டம் = வளைவு, வணக்கம், மதியைச் சூழ்ந்த ஒளி வட்டம், மதில் சூழ்ந்த கோவில், குளக்கரை, வட்டம், நிலப்பிரிவு, கோட்டகம்

=

குளக்கரை.

கோட்டை = அரண்மனையை அல்லது நகரைச் சூழ்ந்த மதில், மதில் சூழ்ந்த இடம், மதியைச் சூழ்ந்த ஒளி வட்டம், வட்டமான நெற்களஞ்சியம், ஒரு பெரு முகத்தலளவு. கோட்டுதல் = வளைத்தல், திரித்தல். கோட்டி = அறிவின் திரிபு, பித்தியம் (பைத்தியம்).

(கோடகம்) - கேடகம் = வட்டமான தடுபடை.

ஒ.நோ: பரி - பரிசை = வட்டமான கேடகம்.

T

கேடகம் - கிடுகு (shield).

கோடல் = வளைவு, வளைந்த இதழுள்ள காந்தள்.

கோடை = காந்தள்.

கோடரம் = மரக்கிளை. கோடி = வளைவு.

கோடலம் = பிறைபோல் வளைந்த மாலைவகை.

கோடணை = - கொடுமை. கோடம் - கோரம் = வட்டில்.

கோடு -கோசு. கோசுவிழுதல்

கோணிப் போதல்.

=

துணி வெட்டும்போது

ட-ச, போலி ஒ.நோ:ஒடிஓசி, vide - vise.

குல் என்னும் அடிப்பிறந்த வளைவுக் கருத்துச் சொற்கள் ன்னுஞ் சிலவுள. அவை மிகையென் று ங்குக் குறிக்கப்பெற

வில்லை.

இங்குக் காட்டப்பட்டுள்ள சொற்களுட் சில மேலை யாரியத் திலுஞ் சென்று வழங்குகின்றன.

எ டு :

கறங்கு (சுழல், காற்றாடி) ON. hringr. OHG,OS.,OE. hring, E. ring. கிறு, கிறுகிறு - Gk. guros, E. gyrate.

குரங்கு - OE. cranc, crinc, E. crank.

குரவை - Gk. koros (orig. a dance in ring), E. chorus.