முன்னுரை
11
கண்டி - கண்டிகை = அக்கமாலை (பிங்.)
T
குள் - கிள் - கிள்ளி - கிளி. கிள் - கிள்ளை = கூரிய மூக்காற் கிள்ளும் பறவை.
கிள்
-
கள் கெளிறு
கொட்டும் மீன்.
-
= வாயருகுள்ள முள்ளாற்
கெளிறு கெளிற்றி - கெளுத்தி. கெளிறு - கெடிறு.
சூலம். சுல் - சுர் சுரிகை = உடைவாள் (பெரும்
கள் சுல் - சூலம். சுல்
LIIT GOOT. 73).
-
சுர் - சுறு சுறுக்கு = குத்தலுணர்ச்சி.
-
சுரி - சூரி = கூர்ங்கத்தி.
சுரி - சுரணை = குத்துணர்ச்சி. சுல் - சுள். சுள்சுள்ளென்று குத்துகிறது என்பது உலக வழக்கு. சுளிக்கு = கூர்முனைக்கோல்.
சுள்ளான் = முட்குத்துவதுபோற் கடிக்கும் எறும்பு.
சுணை
சுள் - (சுளை) - சுணை = கூர்மை, சிறுமுள், குத்துணர்ச்சி. - சுணைப்பு = குத்துணர்ச்சி. சுறு சுறா சுற = - = கூரிய செதிளால் வெட்டுங் கடல்மீன் (பொருந. 203), சுறா (திவா.).
சுற - சுறவு (புறம். 13:7). சுறவு சுறவம்.
துள் துல் - துலம் = நீர்முள்ளி. துல் - துள் - (தெள்) - தேள் கொட்டும் நச்சுயிரி.
தெள் - தெறு. தெறுதல் = கொட்டுதல்.
தெறு தேறு = கொட்டுகை (பதிற். 71:6).
ஒ.நோ: வெள்-வெறு.
தெறுக்கால் = தேள் (திவா.), கடகவோரை (சூடா.). தெறுப்பதம் = தெறுக்கால்.
=
தேள் - தேளி = தேள்போல் வாலில் முள்ளுள்ள மீன். தேட்கொடுக்கி = தேட்கொடுக்குப் போன்ற முட்காய்ச் செடி.
நுள் நுள்ளுதல் = கிள்ளுதல். நுள் - நுள்ளான் = போற் கடிக்கும் சிற்றெறும்பு.
நுள் - நுள்ளல் - நொள்ளல் = சிற்றுலங்கு. நுள் - நள் - நள்ளி
கடகவோரை (சூடா.).
=
நுள்ளுவது
நண்டு (திவ்.திருவாய். 9:10:2),
-
நள்ளி - நளி = தேள் (பிங்.). நளி நளிர் = நண்டு (சூடா.). நள் - நண்டு. நண்டுத்தெறுக்கால் = நட்டுவாய்க்காலி. நண்டல் கிண்டல். நண்டல் பிண்டல் என்னும் வழக்கை நோக்குக.
=