பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண வதிகாரம்

135


ஒடு, கு, இன், அது, கண்,

விளி எனப் பொருள்பற்றியும்; பெயர், ஐ, ஒடு, கு, விளி என உருபுபற்றியும் பெயர்பெறும்.

வடமொழியில் எட்டாம் வேற்றுமை எண்ணாற் பெயர் பெறா திருப்பதும் கவனிக்கத்தக்கதாம்.

கால்டுவெலார் தொல்காப்பியத்தையும் தமிழின் முன்மை யையும் அறியாமையால், மூலத்தைப் படியாகவும் படியை மூலமாகவும் பிறழவுணர்ந்து, தமிழ்வேற்றுமையமைப்பு வடமொழி பின்பற்றியதென்று தலைகீழாகக்

வேற்றுமை கூறிவிட்டார்.

யமைப்பைப்

தமிழ் இயன்மொழியாதலால் அதில் முதல் வேற்றுமைக்கு உருபில்லை; சமற்கிருதம் திரிமொழியாதலின், அதற்கு அஃதுண்டு.

வடசொற்கள் ஈற்றிற் கேற்ப வேற்றுமையுருபுகள் சிறிதும் பெரிதும் வேறுபடும். இங்கு அகரவீறொன்று காட்டப்பெறும். ராம (வேற்றுமைப்படா வடிவு)

ருமை

ருமை

பன்மை

முதல் வேற்றுமை

இரண்டாம்

மூன்றாம்

நான்காம்

ஐந்தாம்

ஆறாம்

ஏழாம்

விளி

""

""

29

ராம்:

ராமம்

ராமேண

ராமாய்

ராமாத்

ராமௌ

22

ராமாப்யாம்

ராமா:

ராமான்

ராமை:

ராமேப்ய:

""

""

99

ராமஸ்ய

ராமயோ:

""

ராமே

22

""

ஹே ராம்

ஹே ராமௌ

""

ராமாணாம்

ராமேஷ

ஹே ராமா:

6ஆம் 7ஆம்

3ஆம் 4ஆம் 5ஆம் வேற்றுமைகளிலும் வேற்றுமைகளிலும் இருமை வடிவும், 4ஆம் 5ஆம் வேற்றுமைகளிற் பன்மை வடிவும், எல்லா ஈற்றுப் பெயர்கட்கும் பெரும்பாலும் ஒத்தே யிருக்கும்.

வடமொழியிற் பெயரெச்சங்களும் (விசேஷணங்களும்) வேற்றுமைப்படும்.

அஸ்ய என்னும் 6ஆம் வேற்றுமை யொருமை யுருபு, உடைய என்னும் சொல்லுருபின் திரிபாயிருக்கலாம்.

(2) வினைச்சொல் (திஙந்த)

தாது என்னும் முதனிலையொடு கால வெண் ணிடங் காட்டும் ஈறுசேரின் வினைப்பதமாம். அது திஙந்தம் எனப்படும். ங் என்பது