பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

வடமொழி வரலாறு


(3) இடைச்சொல் (அவ்யய)

உபஸர்க்கம் (முன்னொட்டு)

அதி (ati,adhi)

இது முன்னரே விளக்கப் பெற்றது.

அந்தர் (antar), அந்தர (antara)

அநு


ல் (உள்)-L. in -inter-வ. அந்தர்-அந்தர, அந்த:

அல்லுதல் = பொருந்துதல். அல்-அன்-அநு = உடன், பின் =

அப(apa)

உத்

அப்பால்-Gk. apo, வ. அப்.

உ= மேல். உ-உகள், உச்சி, உத்தரம், உம்பர், உயர், ஊர், உவண், உறை (உயரம்), உன்னு.

உ-உத்(வ.) = மேல்.

உப (upa)

19

நி1

உத்தல் = பொருந்துதல். உத்தி = பொருத்தம், பொருந்து முறை, விளையாடுவார் இணை.

உ-ஒ. ஒத்தல் = பொருந்துதல். உ-உவ்-உவ. உவத்தல் = ஒத்தல், உளம் பொருந்துதல், விரும்புதல், மகிழ்தல்.

உவ-உவமை = ஒப்பு உ-உவ்வு-ஒவ்வு.

=

உவ்வு-உவ்வ-உவ = ஒக்க, பொருந்த, உடன். உவ-உப (வ.)

அல்-அன்-அந்-ந (முறைமாற்று)

இல் (உள்) -இன்-இந்-நி = உள்.

இல்-இன்-இந்-நி = இன்மையாக, மாறாக.

ப்ரதி படி-ப்ரதி

பர பிற-பர

பரா புறம்-புற-பர(வ.)-பரா = அப்பால், பின், மாறாக. பரிபுரிதல் = வளைதல். புரி- பரி = வட்டமாக, சுற்றி. விள்-வி = வேறாக.

வி

ஸம் கும்முதல் = கூடுதல். கும்ம-L. cum - Gk. sym-வ. ஸம்.