இலக்கண வதிகாரம்
143
லக்கண வதிகாரம்
வடமொழி திரிமொழி யாதலின், அதிற் சுட்டெழுத்தில்லா திருப்பதொடு, சுட்டுச் சொற்கள் இடமாறியுஞ் சுட்டுகின்றன.
எ-டு : அத்ர = இங்கே. அத்ய = இன்றைக்கு. அதுநா = இப்போது. சில அகரச் சுட்டுச் சொற்கள் சேய்மை யண்மையாகிய ஈரிடத்தையுஞ் சுட்டுகின்றன.
எ-டு
டு: அதஸ் = அது,
= அது, இது.
சில இகரச் சுட்டுகள் ஏகாரமாகத் திரிந்துள்ளன.
எ -டு : ஏதத் = இது, ஏவம் = இப்படி.
சில சுட்டுகளின் சார்பு மெய்யான தகரம் ஸகரமாகத் திரிந்
துள்ளது.
எ-டு. தத்(d) = அவன், அவள், அது.
இதன் வேற்றுமைப்பாடு (Declension) வருமாறு:
ஒருமை
ருமை
பன்மை
ஆ.பா
ஸ:
தௌ
தே
முதல் வேற்றுமை
பெ.பா
ஸா
தே
""
தா:
அ.பா.
தத்
தே
தானி
""
ஒ. நோ: OE. sio, sēo, sie, E. she.
வடமொழியி
லில்லை.
அதோடு,
ஏகார(எகர) வடியின் திரிபான யகரவடியும் ககரவடியுமே
வினாவெழுத்தும்,
வடமொழியி லுள்ளன.
வை தமிழ்.
ஏ-யா.ஏது-யாது. ஏவன்-யாவன்.
ஏ-எ-எவ்-வெ-கெ. தெலுங்கில் எவற்றினை என்பது (வேற்றினி) வேட்டினி என்று திரிதல் காண்க.
தமிழில் உறவியல் (Relative) வினாவும் நேர்வினாவும் ஒரே வகை யடிகொண்டிருக்கும். வடமொழியில் உறவியல் வினா யகரவடி கொண்டும் நேர்வினா ககரவடி கொண்டும் உள்ளன.
எ-டு: உறவியல் வினாச்சொல் நேர்வினாச்சொல்
யத்(d)
கிம் =
யார், எது
யத்ர
குத்ர = எங்கு
யத: யதா(d)
குத: = எங்கிருந்து
கதா(d) = எப்போது
இந்தியில் உறவியல் யகர வினாவடி ஜகர வடியாகத் திரிந்துள்ளது.