சுட்டொலிக் காண்டம்
—
புழுங்கு புழுக்கு - புழுக்கல்.
பொள் - பொரி - பொரியல். பொரி = பொரிந்த அரிசி.
பொள் - - பொசு - பொசுங்கு - பொசுக்கு. பொசுக்குதல் = சுடுதல்.
பொசுக்கு பொதுக்கு. பொதுக்குதல்
பழுக்கவைத்தல்.
vi. உலர்தல்
=
141
வாழைக்காயைச் சுட்டுப்
வெயிலிலும் நெருப்போரத்திலும் காயும் ஈரப் பொருள்கள் உலரும். = கா-தல். உல உலவை = கா-ந்த மரம். உல -
உல் உல. உலத்தல் = கா-தல். உல
உலர்
-
உலறு.
உள்
உண
உண் - உண. உணத்தல் = உலர்தல்.
உணங்கு. உணங்குதல் = உலர்தல்
உணங்கு உணக்கு (பி.வி.).
(உல் எல்-) எரி எரு = கா-ந்த சாணம். குல்
- கல. கலகலத்தல் = நன்றாகக் கா-தல். (குள் - கள் - காள்) - கா-தல் = உலர்தல்.
சுள் = கருவாடு. சுள் - சுள்ளி = கா-ந்த குச்சு.
சுள்
―
- சுட்கு. சுட்குதல் = வறளுதல். சுட்கு சுட்கம் = வறண்டது.
—
சுட்கு சுக்கு = கா-ந்த இஞ்சி.
-—
-
=
சுக்கு சுக்கல் = கா-ந்தது. சுக்குதல் = உலர்த்தல்.
சுள் - சுண்டு - சுண்டி = சுக்கு.
சுண்டு
—
சண்டு = கா-ந்த புல்தாள்.
சுள் - சுர் - சுரி. சுரித்தல் = வற்றுதல்.
சுர்
(சர்)
—
(சர்) - சரக்கு = கா-ந்த பொருள்.
சருகு = கா-ந்த இலை.
—
சும்பு சுப்பு சுப்பல் = சுள்ளி. சுப்பு - சுப்பி = = சுள்ளி.
சுப்பு என்பது விரைந்து நீர்வற்றுதற் குறிப்பு.
சுள் - சுரு - சுரி. சுரித்தல் = வற்றுதல்.
"நெருப்பிடைச் சுரிக்க நீட்டும்
(கம்பரா. இரணிய.737)