பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

சாதாரணம் - பொதுவகை

சாஸ்திரம் - கலை(நூல்)

சாஸ்வதம் - நிலைப்பு சாக்ஷி - கண்டோன்

சிங்காசனம் - அரியணை

சிநேகிதம் - நட்பு

சிரஞ்சீவி - நீடுவாழி

சீக்கிரம் - சுருக்கு

ஒப்பியன் மொழிநூல்

தானியம் - கூலம், தவசம்

தினம் - நாள்

துக்கம் - துயரம்

துரோகம் - இரண்டகம்

துஷ்டன் - தீயவன்

தூரம் - சேய்மை

தேகம் - உடல்

தைலம் - எண்ணெய்

சுகம் - உடல் நலம் அல்லது இன்பம் தோஷம் - சீர் (குற்றம்)

சுத்தம் - துப்புரவு

சுதந்தரம் - உரிமை

நதி - ஆறு

நமஸ்காரம் – வணக்கம்

சுதி (சுருதி) – கேள்வி

சுபம் - மங்கலம்

சுபாவம் - இயல்பு

சுயமாய் - தானாய் சுயராஜ்யம் - தன்னாட்சி

சுரணை (ஸ்மரணை) - உணர்ச்சி

சுவர்க்கம் - துறக்கம், உவணை சுவாசம் - மூச்சு (உயிர்ப்பு) சுவாமி - ஆண்டான், கடவுள் சுவாமிகள் - அடிகள் சேவகன் - இளையன் சேவை -தொண்டு (ஊழியம்) சேனாபதி – படைத்தலைவன் சேனாவீரன் - பொருநன்

சேஷ்டை - குறும்பு

சொப்பனம்

சோதி - நோடு

கனா

சௌகரியம் - ஏந்து

ஞாபகம் - நினைப்பு

N

ஞானம் - நினைப்பு

ஞானம் - அறிவு

தயவு - இரக்கம் தருமம் - அறம்

தாசி - தேவரடியாள்

நஷ்டம் - இழப்பு

நக்ஷத்திரம் - வெள்ளி (நாண்மீன்)

நித்திரை - தூக்கம்

நியதி – யாப்புறவு

நியமி - அமர்த்து

நியாயம் - முறை

நாசம் அழிவு

நாதம் - ஒலி

நிஜம் – மெய்

நிச்சயம் - தேற்றம்

நீதி – நயன்

பிரயோகம் - எடுத்தாட்சி

(வழங்கல்)

பிரயோஜனம் – பயன் பிரஜை - குடிகள்

பிராகாரம் - சுற்றுமதில்

பக்தன் - அடியான் (தேவடியான்)

பிராணன் – உயிர்

பிராணி - உயிர்மெய்

(உயிர்ப்பொருள்), உயிரி

பக்தி - தேவடிமை

பகிரங்கம் - வெளிப்படை பிராயச்சித்தம் – கழுவாய் பசு - ஆன்(ஆவு)