124
(5) ஈறுபெற்ற தொழிற்பெயர்
ஒப்பியன் மொழிநூல்
ஈறுகளெல்லாம் பற்பல சொற்களின் திரிபே. அவை பின் வருமாறு அறுவகைப்படும்:
(i) கைப்பெயர்
கை = செய்கை. கா : நடக்கை.
பாணி = கை. கா: சிரிப்பாணி (தென்னாட்டு வழக்கு).
(ii) இடப்பெயர்
இடம் - அடம் - அணம் - அனம் - அனை - ஆனை.
கா : கட்டிடம், கட்டடம், கட்டணம், விளம்பனம், வஞ்சனை, வாரானை.
இடம் - இதம் - தம் - சம். கா : தப்பிதம், கணிதம், கணிசம்.
அடம் - அரம் - அரவு. கா : விளம்பரம், தேற்றரவு.
இல் = வீடு, இடம். கா : எழில்.
இல்-அல்-ஆல். கா : எழில், எழல், எழால்.
தலை = (ஒரு சினைப்பெயர்), இடம். கா : விடுதலை. தலை - தல் - சல் - சில்.
கா : விடு தலை, கடைதல், கடைசல், (அடுசில்) -அடி சில்.
(iii) சுட்டிடப் பெயர்
(அது) - அத்து துசு.
கா : பாய்ந்து - பாய்ச்சு, காண் + து =
பாய்ச்சு, காண் + து = காட்டு. உருள் + து
உருட்டு. ஈன் + து = ஈற்று.
(அது) -அதிதி - சி. கா : மறதி, காட்சி.
அக்கு = அவ்விடம், இடம். கா : கணக்கு.
அகம் = அவ்விடம், இடம். கா : வஞ்சகம், நம்பகம்.
=
(அவ்) - அவு -வு. கா : செலவு, தேய்வு.
-வி
(அவ்) - (அவி) - வி - இ. கேள்வி, வெகுளி.
(அவ்) - (அவை) - வை : பார்வை.
(அவ்) - (அவ) - (அ) -ஐ. கா : கொடை, விலை.
-
(அ) - ஆ. கா : உணா, பிணா, இரா, நிலா.