பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலக முதன்மொழிக் கொள்கை

"ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்று - மாங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்"

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்

பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு

நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல்

நன்றோ சொல்லீர்

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.

171

-பாரதியார்