பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

வேர்ச்சொற் கட்டுரைகள்

அமலை M. ama. = படைமறவர் திரண்டு ஆரவாரித்தாடும் ஆட்டம், ஆரவாரம். அமளி = ஆரவாரம்.

அம் = [1] நிலத்தொடு பொருந்தும் நீர்.

6

“அந்தாழ் சடையார்”

“செம்புலப் பெயனீர் போல

வெங்கைக்கோவை, 35)

(குறுந்.40)

அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே”

என்னுங் குறுந்தொகையடிகளை நோக்குக.

அம் - ஆம் = நீ.

“ஆமிழி யணிமலை”

(கலித்.48)

"பூமரு தேன்பட்டுப் புனுகுசவ் வா(து) - ஆம் அழன்மற்று”

(நீதிவெண்பா )

அம் - அம்பு = நீர். அம்பு - ambu (S.). அம் - அப்(s), M. ambu.

அம் = [2] அழகு.

'கிஞ்சுகவா யஞ்சுகமே”

(திருவாச. 19:5)

அம் - அம்மை = 1. அழகு (பிங்.).

ஆம் = அழகு.

“ஆம்பாற் குடவர் மகளோ”

நீரால் வளம் ஏற்படுவதால் அழகு தோன்றும்.

ஒ.நோ : கார் = நீர், அழகு.

அமரல் = 2. பொலிவு (திவா.).

அமர்தல் = 3. அன்புகூர்தல்.

உளத்தாற் பொருந்துதல், காதலித்தல், விரும்புதல்.

‘அமர்தல் மேவல்”

"அகனமர்ந் தீதலி னன்றே”

‘ஆத்தி சூடி யமர்ந்த தேவனை

(சீவக. 492)

(தொல்.863)

(குறள். 92)

(ஆத்திசூடி,கட.வா.)

C/f. L. amare, love, E. amateur, amatory, amiable, amorist, amorous,

amour, paramour etc.

அம்முதல் = உ. கூடுதல், குவிதல்

அம் - அம்பு - அம்பல் = குவிந்த மொட்டு.

சிலரறிந்து கூறும் புறங்கூற்று.