பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

“நிதியின் அருக்கு முன்னி”

அருக்குதல் = அருமை பண்ணுதல்.

அருக்காணி = அருமை.

வேர்ச்சொற் கட்டுரைகள்

(திருக்கோ.275).

'அஞ்சு பேருக்கு அருக்காணித் தங்கை' (உ.வ.).

அரு - அருந்தல் = விலையுயர்வு, பொருளருமை.

அருந்தற்படி – Dearness Allowance

அர- அரை. அரைத்தல் = 1. தேய்த்தல். 2. தேய்த்துத் தூள் அல்லது களியாக்கல்.

அரை - அரைவை.

அரு - அரை = அருகிய அல்லது சிறுத்த இடை; உடம்பிற் பாதி, பாதி.

ஒ.நோ : இடு- இடுகு. இடுத்தல் = சிறுத்தல்.

ஓடு

டு- இடுப்பு. இடு - இடை = இடுப்பு, நடு. அர் - அறு - அறை = அரங்கு.

=

அறைக்கீரை விளையும் கீரை.

அறையறையாய் வகுக்கப்பெற்ற பாத்தியில்

"அறைக்கீரை நல்வித்தும்" (திருமந். 160).

அறை = அறுத்தது, அற்றது.

எ - டு : உறுப்பறை, கண்ணறை, மூக்கறை (யன்).

அறை = அறுத்தது, வரம்பிட்டது.

எ-டு : வரையறை.

அறு - அறுதி.

அறு - அறவு = நீக்கம். எ - டு : வரையறவு.

அறு - அற்றம் = ஆடை நீங்குகை, விழிப்பில்லா நிலை.

அறு - அறுவு = தீர்ந்துபோதல். 'அரிசி அறுவாய்ப் போய்விட்டது’ (2.01.).

அறு - அறுவு - அறுவடை.

அறு - அறுப்பு = 1. கதிரறுப்பு. 2. கைம்பெண் தாலியறுப்பு. அறுதாலி = கைம்பெண் (தாலியற்றவள்).