இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இல்
3
‘இல்’ என்னும் வேர்ச்சொல்
இல் (இளமைக் கருத்து வேர்)
உல் - உல்லரி = தளிர். உல் - உலவை = இளந்தழை. உல்- இல். இன்மை = மென்மை, நொய்ம்மை, இளமை, சிறுமை, எளிமை, வறுமை, இராமை.
இல் - இல = இலவு, நொய்ய பஞ்சுள்ளது.
=
லவு. இலவு - Skt. laghu = கனமின்மை, எளிமை.
லவு - இலவம் = இலவு, சிறிது (அற்பம்).
M. ilavam. இலவம் (அற்பம்), Skt. lava.
இல் -இலை =
லைவகைகளுள் மென்மையானது.
இலம் = வறுமை.
"இலம்என் கிளவிக்குப் படுவரு காலை"
(தொல்.எழுத்து. 316)
இலம்படுதல் = வறுமையடைதல். இலம்படு - இலம்பாடு = வறுமை,
"இலம்படு புலவர் ஏற்றகைந் நிறைய" (மலைபடு. 576)
இலம் - இலம்பை = வறுமை. இடுக்கண்.
(unů4.)
"இலம்பா டொற்கம் ஆயிரண்டும் வறுமை.
(தொல்.உரி.62)
இலம்படு - இலம்படை = வறுமை.
"இலம்படை வந்துழி”
(கந்தபு.மூவா. 46)