பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

வேர்ச்சொற் கட்டுரைகள்

சோரப் போடுதல் = ஆறவிடுதல், தணியவிடுதல். சோரா வொற்றி = மீளா (தளரா) வொற்றி. (நாஞ்சில்நாட்டு வழக்கு).

இவ் வழக்குகள், மேற்குறித்த பொருள்களின் நுண்வகை களான கருத்துகளைத் தழுவினவாகும்.