பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

தி.பி. 2000 (1969)

பரம்புக்குடியில்

தி.பி. 2002 (1971)

தி.பி. 2003 (1972)

வேர்ச்சொற் கட்டுரைகள்

உலகத் தமிழ்க் கழக

முதல் மாநாடு. இம்மாநாட்டில் முனைவர்சி.இலக்குவனார்,

முனைவர் வ.சுப.மாணிக்கனார், புலவர் குழந்தை உள்ளிட்ட

தமிழ்ச் சான்றோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

இம்மாநாட்டில்

“திருக்குறள் தமிழ் மரபுரை” ‘இசையரங்கு இன்னிசைக் கோவை' “தமிழ் கடன் கொண்டு தழைக்குமா?" நூல்கள் வெளியீடு.

பரம்பு மலையில் நடைபெற்ற

பாரி விழாவில்

“செந்தமிழ் ஞாயிறு”

என்னும் பட்டமளித்துச் சிறப்பித்தனர்.

தஞ்சையில் பாவாணர் தலைமையில் உலகத் தமிழ்க் கழக மாநாடு .

“தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு”

மாநாடாக நடந்தது.

“தமிழர் வரலாறு

“தமிழர் மதம்” நூல்கள் வெளியீடு

தி.பி. 2004 (1973)

“வேர்ச்சொல் கட்டுரைகள்’

நூல் வெளியீடு