பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

குல் (துளைத்தற் கருத்துவேர்)

உண்ணுதல்

137).

77

கொண்டி = உணவு. “கட்கொண்டிக் குடிப்பாக்கத்து” (மதுரைக்.

பிடித்தல்

பற்றுதல்

=

“கொண்ட வாளொடும்” (சீவக. 430)

6

=

கொள்கொம்பு – கொழுகொம்பு = பற்றுக்கோடு. கொள்ளுதல் தீப்பற்றுதல். கொள்ளி = தீ. “கைக்கொள் கொள்ளியர்” (நெடுநல். 8). கொள்- கொளுந்து, கொளுந்துதல்- தீப்பற்றுதல். "தீக்கொளுந் தினவுந் தெரிகின்றிலர்” (கம்பரா. சுந்தர. இலங்கையெரி. 5). கொளுத்துதல் எரித்தல்.

கைப்பற்றுதல்

=

=

“களங்கொளக் கழல் பறைந்தன” (புறம். 4:3). கோலுதல் கைப்பற்றுதல். "இருநில முழுவதும் தனதெனக் கோலி” (நன். சிறப்புப் UIT.).

பொருந்துதல்

கொள்- கொளுவு. கொளுவுதல் = பொருந்துதல், மாட்டுதல் கொள் - கொளுத்து = பொருத்து. கொள்- கொண்டி = கொளுவி. கொள்ளுதல் = பொருந்துதல். "கொள்ளாத கொள்ளாதுலகு” (குறள். 470).

ஒத்தல்

“வண்டினம் யாழ் கொண்ட கொளை” (பரிபா.11:125)

ஏற்றல்

“உய்ஞ்சன னிருத்தலு முலகங் கொள்ளுமோ”

(கம்பரா. சுந்தர. உருக்கா. 17).

மணத்தல்

“தாங்கொண்ட மனையாளை” (நாலடி. 3). கொண்டான் = கணவன். கொண்கன் = கணவன். கொள்நன்- கொழுநன் = கணவன். கொள்வனை = பெண் கொள்ளுதல்.