பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

வேர்ச்சொற் கட்டுரைகள்

அஞ்சாதே கொண்மின் என்று பன்மைக்கும் பயன்படுத்த இலக்கணம் இடந்தரும்.

இணைமொழித் துணைவினை

'செய' வாய்பாட்டு வினையெச்சம் :

டு : வரக்கொள்ள, பேசக்கொள்ள நிகழ்கால வினையெச்சம் (உலக வழக்கு) :

எ - டு : வந்துகொண்டு, பாடிக்கொண்டு