பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுல்' (குத்தற் கருத்துவேர்)

சுடு

87

சுடல் = 1. விளக்கிலிருந்து விழும் எண்ணெய்த் துளி. 2. எரிந்து கரிந்த திரிமுனை. 'விளக்கெரியும்படி சுடலைத் தட்டிவிடு’ என்பது உலக வழக்கு. சுடல்- க. சொடல்.

சுடல்- சுடலை = சுடுகாடு. "இவ்வழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்” (மணிமே. 6 : 101).

ம. சுடல,து.சுடலெ.

6

சுடு - சுடர் சுடர் = 1. ஒளி. “தெறுசுட ரொண்கதிர் ஞாயிறு” (புறம். 6 : 27). 2. கதிரவன். “சுடர்சுட்ட சுரத்தேறி” (புறம். 136 : 18). 3. வெயில். "வல்லிருள் புதைப்பச்செல்சுடர்சுருக்கி" (பெருங். உஞ்சைக். 33: 155). 4. திங்கள். “சுடரொடு சூழ்வரு தாரகை’ (பரிபா. 19 19). 5. விளக்கு. “இரவின் மாட்டிய விலங்கு சுடர்” (பெரும்பாண். 349). 6. தீ நாவு. “விளக்கினு ளொண்சுடரே போன்று” (நாலடி. 189). 7. நெருப்பு. “சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள்” (திருமுருகு. 43).

சுடரவன் = கதிரவன் (திவா.).

சுடரோன் = கதிரவன் (பிங்.). “கதிராயிரம் விரிக்குஞ் சுடரோன்” (திருக்கருவை. கலித். 11).

=

சுடரார் = கடவுள். “என்னகத் திருந்த சுடரார்” (திருநூற். 26). சுடு = சுடுகை. “சுடுவிற் றேனுடைந்த வண்ணமே” (சீவக. 416). சுடு- சுடுவல் = வெப்பமான அரத்தம் (திவா.). சுடுவல்- சுடுவன் (பிங்.). சுடு - சூடு = 1. வெப்பம். 2. சுடப்பட்டது. “கடலிறவின் சூடு தின்றும்” (பட்டினப். 63). 3. சுடுபுண். 4. ஒத்தடம். 5. சூட்டுக்கறி. “கருநரைமேற் சூடேபோல்” (நாலடி. 186). 6. வடு. “பாடகஞ் சுமந்த சூடுறு சேவடி” (பெருங். மகத. 8 சினமூட்டுவது.

14).

7.

சினம்.

9. மானவுணர்ச்சி. 10. விலையேற்றம்.

8.

ம. சூடு,து. சூடு, தெ. த்சூடு (வெப்பம்), சூடு (சூட்டுக் குறி), க. தூடு (சூட்டுக்குறி).

சூடு.

சூடம். சூடன் (கர்ப்பூரம்)

ட்டுக்கோல் - சுட்டுக்கோல். ம. சூட்டுக்கோல்.

சுள்

= 1. சூட்டிறைச்சி. 2. நாணல் தீப்பந்தம் (க. சூட்டெ).

சுண்டு. சுண்டுதல்

சுருங்குதல். 3. பயறு வேகவைத்தல்.

சுண்டு சுண்டல்

சுண்டவைத்தல்

=

=

.

1. உலைநீர் வற்றுதல். 2. முகஞ்

நீர் முற்றும் வற்ற வேகவைத்த பயறு. குழம்புகறி மறுநாளுங் கெடாதிருக்குமாறு

நெருப்பெரித்து நீர் வற்றவைத்தல்.