பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




110

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

இன்றும் இருவகை வழக்கிலும் வழங்குவதையும், இவற்றுள் எதுவேனும் எவையேனும் வடமொழிச் சென்று வழங்கினால் அவை தமிழினின்று அங்குச் சென்றன என்று கொள்வதல்லது வடமொழியி னின்று தென்மொழிக்கு வந்தன என்று கொள்வது ஒருசிறிதும் உத்திக்கும் பகுத்தறிவிற்கும் பொருந்தா தென்பதையும், தெற்றெனக் கண்டுகொள்க.