பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கட்டுரையியல்

மாதுவை 5ந்து

அவன் ஊருக்குப் போகயில்

அவன் பள்ளிக்கூடத்திர்குப் போனான்

ii. சுட்டு

அங்கே பலர் வந்ததால்

இந்த இடம் நல்லதாயிருந்தது.

iii. புணர்ச்சி

அவன் சொன்னது ஆவது ஆனஉடன்

iv. முறை

அளவு உணவுக்கு உண்டு அவன் எனக்கு ஓர் இடமும் உட்காரகொடுக்கவில்லை

4 மணிசுமாருக்கு

v. சொல்லளவு

அடிக்கடி சாப்பாடு சாப்பிடக் கூடாது.

ஒரு மலையொன்றிருக்கிறது.

விடுமுறை நாள்விட்டபோது விடுமுறையென்றால் வேலை யில்லாத நாளுக்கு விடுமுறை யென்று பெயர்.

கணக்கில்லாத பல கதைகள்

இதை அதிகமாக விடுமுறை யில்தான் முக்கியமாய்ச் செய்வார்கள்.

சில கிளிகள் அல்லது சில குருவிகள்.

சந்தோஷப்படும்படி செய்ய

மாதை

5, ஐந்து

அவன்....... போகையில்

அவன்பள்ளிக்கூடத்திற்குப்

போனான்.

அங்கே பலர் வந்ததால், அந்த இடம் நல்லதாயிருந்தது.

அவன் சொன்னதாவது

ஆனவுடன்

உணவுக்கு அளவுண்டு அவன் எனக்கு உட்காரஓர் இடமும் கொடுக்கவில்லை. சுமார்4 மணிக்கு

அடிக்கடி சாப்பிடக்கூடாது.

ஒரு மலை யிருக்கிறது. (அல்லது) மலையொன்றிருக்கிறது.

விடுமுறை விட்டபோது விடுமுறையென்றால் வேலையில் லாத நாள். (அல்லது) வேலை யில்லாத நாளுக்கு விடுமுறை யென்று பெயர்.

கணக்கில்லாத கதைகள், (அல்லது) பல கதைகள். தை அதிகமாக விடுமுறையில் தான் செய்வார்கள்.

சில கிளிகள் அல்லது குருவிகள்

சந்தோஷப்படுத்த

131