பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




192

நாலுமணியானதோ

பட்டுவிட்டான்.

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

ல்லையோ, உடனே புறப்

நாலுமணியானதுதான் தாழ்ப்பு (தாமதம்), உடனே புறப்பட்டுவிட்டான்.

(12) உம்:

எழுத்தும் சொல்லும் பொருளும் யாப்பும் அணியும் என, தமிழ் இலக்கணம் ஐந்து.

எழுத்தே சொல்லே பொருளே யாப்பே அணியே என, தமிழ் இலக்கணம் ஐந்து.

எழுத்தென்றும் சொல்லென்றும் பொருளென்றும் யாப்பென்றும் அணியென்றும், தமிழ் இலக்கணம் ஐந்து.

எழுத்தெனச் சொல்லெனப் பொருளென யாப்பென அணியென, தமிழ் இலக்கணம் ஐந்து.

(13) கூடும்:

நான்

து செய்யக் கூடும். நான் இது செய்ய முடியும்.

நான் இது செய்ய வொண்ணும். நான் இது செய்ய மாட்டுவேன்.

(14) கூடாது:

போகக் கூடாது.

போகப் படாது.

நீ போகல் ஆகாது.

உன்னைப் போகவொட்டேன்.

உன்னைப் போகவிடேன்.

(15) முடியவில்லை:

எழுந்திருக்க முடியவில்லை.

எழுந்திருக்கப் படவில்லை.

எழுந்திருக்கக் கூடவில்லை. எழுந்திருக்க வலுவில்லை.

(16) COCOT LIT:

i. எனக்கு அது வேண்டா. எனக்கு அது தேவையில்லை. நான் அதை விரும்பவில்லை.