பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

கட்டுரைச் சட்டக அமைப்பு

கட்டுரைச் சட்டகம், முற்கூறியவாறு,

(i)

(ii)

வெறுஞ் சட்டகம்,

நிறைசட்டகம்.

என இருவகைப்படும்.

(1) கருத்துக் குறிப்பு

i. வெறுஞ்சட்டகம்

போலிகை (மாதிரி)

1. உணவு கிடைக்கும்.

2. உழவுக் கருவிகள்.

3. உழவு வினைகள்.

4. உழவின் உயர்வு.

உழவு

5. உழவுத்தொழில் செ-யுங் குலங்கள்.

6. உழவு கடினமான தொழில்.

7. உழவென்றால் என்ன?

8. முடிபு.

(2) கருத்தொழுங்கீடு

1. உழவென்றால் என்ன?

2. உழவுத்தொழில் செ-யுங் குலங்கள்.

3. உழவுக் கருவிகள்.

4. உழவு வினைகள்.

5. உழவின் உயர்வு.

6. முடிபு.

125

1ஆம் கருத்து 7ஆம் கருத்தில் அடக்கம். 6ஆம் கருத்து வேண்டியதில்லை ஆகையால், இவ் விரண்டும் விலக்கப்பட்டன.