பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




116

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

இல்லாவிடின், மறுமுறையும் அவரே கண்டு பிடித்தல் வேண்டும். தழை காட்டப்படின், கண்டுபிடிக்கப்பட்டவர் மறுமுறை கண்டு பிடித்தல் வேண்டும். இவ் விளையாட்டு குலீம்தார் என்னும் உருதுப் பெயரால் வழங்குகின்றது. இதைத் தனித்தமிழில் தழைபறித்தல் எனலாம்.