பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

10. பட்டம்

பட்டம் ஒருவன் ஆடினால் பொழுதுபோக்காம் (Pastime); இருவர் ஆடினால் விளையாட்டாம்.

ஒருவன் பட்டத்திற்குமேல் ஒருவன் பட்டத்தைப் பறக்கச் செய்வதும், ஒன்றையொன்று தாக்கி வீழ்த்தச் செய்வதுமே இவ் விளையாட்டாம்.