பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




120

செந்தமிழ்க் காஞ்சி

11

ஏசு சாத்தானால் சோதிக்கப்பட்டது ‘ப்ரோவ சமைய' என்ற மெட்டு

ப.

வனமே வாசம் வானப்பிர தேசம்

து. ப.

அணவுந் தேவேசும் ஆவியுப தேசம்

உணரும் பிரகாசம் ஊழியப்பிர வேசம்

(வனமே)

உண்பதில் நாற்பானாள் உபவாச மேனாள்

உலகத்தே வானான் உன்னதன்பாற் போனான் தின்பொருளி லிச்சை தேவனைப் பரீட்சை

(வனமே)

தீயபேய ருச்சை தேறி யேசு ரட்சை

12

கானாவூர்க் கலியாணம் 'தாதாபாய் நவரோஜி' என்ற மெட்டு

ப.

கானாவூர்க் கலியாணம்

கம்பீ ராதன சம்பா கோதனக்

காணாது கந்த ரசம்

ஆனாவிருந்து நிசம்

ஆண்

டவா அகம் ஈது குறையென

வேண்டி னார்மிக ஏசு பரமனை

உரைப்பாட்டு

ஆறு சாடிகளின் நீரை அருமை ரசமாகச் செய்த

அற்புதமா மகிமைத் தேவன்

(கானாவூர்)

(கானாவூர்)