பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




என் சாதிக் காரர்இவர் என்ப தாலோ என்சமயம் இவர்சமயம் எனநினைத்தோ

என்கட்சிச் சார்புடையார் எனமகிழ்ந்தோ

எவரும் பாவாணர்தமைப் போற்ற வில்லை. தொன்மொழியாம் தமிழ்மொழியை மீட்பதற்காய்த்

தோன்றியவர் பாவாணர் எனத்தெளிந்தே 'என்தலைவர் தமிழ்த்தலைவர் இவர்தான்' என்றே ஏற்றிவைத்துத் தமிழ்நெஞ்சர் போற்று கின்றார்.

-

- முனைவர் இரா.இளவரசு

தமிழ்மன்

குடிக்கட்டவை

சென்னை

sேati

600

017

‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,

தியாகராயர்நகர், சென்னை - 17.