இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
44
5
நிறம்புனை யுடையும் நிலைபெறு வாழ்வும் நிலந்தொறும் பலதிற மெனினும் அறம்பொரு ளின்பும் அவற்றொடு வீடும் அனைத்துல குங்கொளும் அளவினும்
8. நக்கீரன்
செந்தமிழ்க் காஞ்சி
(திருக்)
பண்
-
'காப்பி'
தாளம்
-
இரட்டை (சாப்பு)
ப.
நல்ல தமிழன் நக்கீரன்
அவன்
நானிலத் தில்ஒரு நாவன்மைப் பேரன்
சொல்லும் பொருளொன்றும் சோராத கூரன்
(நல்ல)
து.ப.
சூலன்வந் தாலும்பின் தோலாத சூரன்
(நல்ல)
தெள்ளும் பொருள்தன்னைத் தேரதி காரன்
தேறாத இறைவன்பேர் நூலுரை காரன்
எள்ளுங்கொண் டானன்றே இறக்கச்செய் சீரன் என்றாலும் பின்மீள இரக்கங்கொள் நீரன்
(நல்ல)
பண் ‘வசந்தா'
9. பரிதிமாற் கலைஞன்
ப.
பரிதிமாற் கலைஞன் பயன்முதிர் இளைஞன்
தாளம்
மு
முன்னை
து.ப.
விரிதமிழ் வலைஞன் விழுமுது விளைஞன்
(பரிதி)