148
4
மறைமலையார் இந்தி மறுத்துவந்தார்
நாமும்
இசைத்தமிழ்க் கலம்பகம்
பொறைமலையாய் நீடு பொறுத்திருந்தோம் -இன்று வெறுத்து நின்றோம் வலி
யுறுத்துகின்றோம்
―
(கட்டாய)
5
இந்தியாளர் செய்த தீர்மானமே
எங்ஙனம் கட்டும்ஓர் சேர்மானமே
சார்காணுமே வட
வோர் காணுமே
6
—
நாமும் ஒரு
(கட்டாய)
இந்தியினால் வரும் வேற்றுமையே
அதை
இதுவரை நேர்ந்தது தேற்றும் மெய்யே – உடன்
மாற்றுகையே பறை
சாற்றிவையே
7
அறிவியற் கல்விக்கே ஆகும் பன்னாள்
—
-
நல்ல
ஆங்கிலம் தமிழுடன் அறியவே நாள் இல்லை
தெரியவே கேள்
குரியவே வேள்
கல்விக்
இந்தியால் தமிழ்ச்சொல் ஈறு கெடுதல் :
எ-டு : ஆறுமுகம் - ஆர்முக், அரங்கன் - ரங்க்.
(கட்டாய)
(கட்டாய)
176. இந்திக்கும் விடுதலைக்கும் தொடர்பின்மை
பண் (காப்பி)
தாளம்
—
சார்பு
1
இந்திக்கும் விடுதலைக்கும் என்ன தொந்தம் இந்தியார்க்கே இந்தியா என்ன சொந்தம் முந்திய தமிழினம் மொய்த்தே யிருந்தும்
மொழியாலே சிறுபான்மை எங்ஙன் பொருந்தும்.
(இந்தி)