இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
174
2
கல்லூ ரியிற்பயில் மாணவரே கட்சித் தளைகளைக் களைவீரே நல்லதும் பொல்லதும் நாடுவீரே நற்றமிழ் மக்கள் எனநீரே
3
ஆங்கிலம் நல்ல அறிவுக்கண் அதனால் ஆகும் ஆண்தறுகண் ஈங்குள இந்தி தான்இடுக்கண்
இசைத்தமிழ்க் கலம்பகம்
(மாண)
இதனின் நீங்கும் இந்நிலைக் கண்
(மாண)
206. தமிழ்த்தொண்டர் படையெழுச்சி
'தயார் தயார்' என்ற மெட்டு
புறப்படு - போருக்குப்
புறப்படு.
ப.
து. ப.
பொன்னான தமிழைக் காக்கப்
பொல்லாத மொழியைப் போக்கப்
உ.1
மாணவர் தாம் ஆசிரிய ரோடு சேரல் மூலமே
(புறப்படு)
மன்னுந் தமிழ் நாட்டிற் கின்று மருவும் நல்ல காலமே
படையெடு
வீறு நடைதொடு
பொன்னான தமிழைக் காக்கப் பொல்லாத மொழியைப் போக்கப்
இந்தி யிந்த நாட்டிற்குள்ளே எங்ஙன் காலை வைத்தது இந்திக் கல்வி வகுப்பிற்குள்ளே என்றுங் காலை வைத்திடேல்
(புறப்படு)