இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
50
இசைத்தமிழ்க் கலம்பகம்
57. மறைமலையடிகள் மாண்பு
பண் - (கலியாணி)
ப.
தாளம்
ஈரொற்று
தவத்திரு மறைமலையடிகள் தமிழே தமிழன் உயரும் படிகள்
து. ப.
தகைத்து நிற்குங் கொடுமுடிகள் தகர்ந்து விழுமே
சிவத்திரு வருள்கொடு மானச்
செந்தமிழ் விடுதலை காணச்
சவக்கடு வடமொழி யான
சடங்கொடு வழிபடல் நாணத்
உ. 1
தவிடுபொடிகள்
(தவத்)
தமிழொடு வடமொழியுங் கற்றுத் தகுபுலமை யாங்கிலமும் உற்றுத் தருக்கொடு செருக்கறவே யற்றுத் தனித்தமிழ்த் திறம் கனியப்பெற்று
ஆன்றவிந் தடங்கிய கொள்கை
சான்றெதிர் மடங்கிட வெல்கை ஏன்றரு நூல்களை நல்கை
எதிரியும் வாழ்ந்திடவுள்கைத்
2
(தவத்)
தகத் தகவெனத் தங்கமேனி தலையுத் தாங்குத்துவர் ஓர் வானி தமிழுணர்ச்சி ததும்பும் மானி தருஞ் சொற்பொழிவு தவழும் ஆனி காமுறு பண்குர லென்னத்
தாமரை கண்களை யுன்ன
மாமறை நுண்பொருள் துன்னத்
தாமுரை பண்பருள் ஒன்னத்
(தவத்)