இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
xii
தமிழ்
சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து
-
திரிதற்குறி
குறிவிளக்கம்
டம் வலமாகத் திரிதற்குறி வலம் இடமாகத் திரிதற்குறி + புணர்ச்சிக் குறி
=
சமக்குறி அல்லது பொருட்குறி X எதிர்க் குறி அல்லது முரண் குறி
குறுக்க விளக்கம்
ஆ. பா. ஆண்பால்
இ. இந்தி, இந்துத்தானி
இ. ப. - இரட்டைப் பன்மை
இ. போ. இலக்கணப் போலி எ-டு: எடுத்துக்காட்டு
எ.வ. நோ. என்னும் வழக்கை நோக்குக
ஒ. நோ: ஒப்பு நோக்க
ஒ. வே: ஒருவேளை
த. வி. தன்வினை
பி. வி. பிறவினை
பெ. பெயர்
பெ.பா. பெண்பால்
பொ. பா. பொதுப்பால்
வ.வடசொல்
வி. வினைச்சொல்
வே.கு.-வேற்றுமைக் குறுக்கம்