14
இளைத்தல்
சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து
-
இளகல் = மெல்லிதாதல், சிறிதாதல். இளகு இளக்கம் இளக்காரம். இளம் + கரி = இளக்கரி. இளக்கரி + அம் = இளக்காரம் (தொ. பெ.). இளகிய நிலை இளக்கம். ஒருவரை எளிதாயெண்ணி வரம்பிறந் தொழுகற்கிடமான நிலை இளக்காரம். இளகு, இழுது = இளக்கமுள்ள நெய். இளகு - (இணகு) - இணங்கு. இணங்கல் = மனமிளகி யிசைதல். இள இளசு = சிறியது, பிஞ்சு,
ஏள்
―
இள்
இளை
—
இளது
—
இனை. இனைதல் = எளிய நிலையடைந்து வருந்துதல்.
―
இளமை, இளவல், இளையான், இளைஞன். இள்> எள் - ஏள்- ஏளனம். ஏசு. எள் - எளி. ஏள் ஏழை - ஏதை. ஏள் + இதம் - ஏளிதம். எள் (சிறிய கூலம்). இள – இளை - எய். எள்ளல் = இகழ்தல். ஏட்டை, ஏடாகோடம், ஏடாகி, ஏட்டிக்குப்போட்டி.
சிறுமை
இகழ் சிறிதாய் நினை. இம்மி இல்லி = சிறு பொத்தல். இல் = சிறியது. இல்
ஒ.நோ: குன்றுதல் = இல்லாமை.
=
சிற்றரிசி, ஒரு சிற்றளவு. இல்
இல்லை.
எ-டு: செயப்படுபொருள் குன்றியவினை (Intransitive Verb). செயப்படுபொருள் குன்றாவினை (Transitive Verb).
a
Cf. less = (1) in a low degree, (2) absent
Ex. (I) less money, (2) senseless.
இல் - இலகு
―
இலசு (லேசு) = சிறியது. கனமில்லாதது, எளியது.
Skt. laghu, Gk. elachys, L. levis, Ger. leight, A.S. leoght, E. light, Ice. lettr, Fr. aise, It. agio, E. ease.
+
இல் (குறுமையீறு): எ-டு : புட்டில் (புட்டி + இல்); தொட்டில் (தொட்டி + glov). Cf. ille, el. dim. sfxs. Ex. Fr. bouteille, E. bottle, E. damsel.
இல்-அல். Cf. He is not here, he is not Nambi.
E.&L. in, im, E., Gk. & Skt. an, a A.S., E.un. அல் + அது – அல்லது = அல்லாதது, அடுத்தது.
Gk.allos, L. alias, E. alias.
அல் -அன் - ன (ந). அன் என்பது இலக்கணப் போலியாய் வடமொழியில் ந ஆகும். அல் - அ.
>
இலது லேது. இல் > லே
(தெலுங்கு)
இலக்கணப்போலி
(Metathesis) .லே > னே > னை. நை (இந்தி) = இல்லை. >
O.G. ni, Goth. ni, A.
no. அல் > அன் அன் > ன
S. ne, M.E., Ice. nei, Dan. nei, E. nay, Skt. na.
சிட்டு = சிறு குருவி. சிட்டி = சிறு கலம். சீட்டு = சிற்றோலை.