பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டு வேர்ச்சொற்கள்

17

66

வாளம் வாணம் பாண (வ.)

=

வாள் - வாளி = பிறைத்தலை யம்பு. விலங்கல்

=

வளைந்து செல்லும் வாணக் கட்டு.

=

தடுத்தல். “விலங்கு சிறையி னின்றனை” (புறம். 169), "விலங்கன்ற வியன்மார்ப” (புறம். 3). விலங்கு = தடுப்பது, குறுக்காக வளர்வது. விலங்கு - விலங்கல் = நாட்டில் குறுக்கிடுவது, மலை. விள் + தம் விட்டம் குறுக்குத்தரம். வில் - (விற்பு) – வெற்பு. விள் - விண்டு = குறுக்கிடுவது, மலை. வில் - வில - விலத்து - விளத்து. விளத்தல் = விலக்கல்; வில் = வேறு படுத்து, பண்டமாற்று. வில் - விலை.

- -

-

பிள் விள் விறு - வீறு வீற்று. விறு - வெறு வெறு - வேறு. வெறுத்தல் வேறுபடுத்தல்,பகைத்தல்; வேறு - L. varius, Fr. varier; E. vary. பிள் - விள் விடி - விடிதல் = இருளைப் பிளப்பதுபோலக் கதிரவன் புறப்படுதல்; விள் - வெடி - வெடிச்சி - வெளிச்சி = காதில் வெடிக்கும் புண்; வெடி வேட்டு; விள் - விடு விடை. விளைத்தல் = வேறுபடுத்தல், நீக்கல். விள் - விரி - விரிவு.

-

விள் விடு - விட - விடை. விடைத்தல்

=

-

கட்டுவிடுதல், விரிதல்,

பருத்தல், பெருமைகொள்ளல்; விடை = பருத்தது, திரண்ட காளை, பருத்தது, இளங்கோழி, ஆட்டுக்கடா; விடல் - விடலை = இளங்காளை, இளைஞன், வீரன், பாலைநிலத் தலைவன்.

L. vitulas, Gk. italos, a calf.

=

=

விடை – விடாய். விடாய்த்தல் பெருமைகெள்ளல்; விடை - விறை; விறைத்தல் = பெருமை கொள்ளல், முறுத்தல், சினத்தல்; விட- விற. விறப்பு முறுக்கு, பெருமை; விள் - விளம் - விளர். விளம் = பெருஞ்சினம், பெருஞ்சினத்திற் கொட்டும் நஞ்சு. விளர்தல் = சினத்தல்.

-

விளம் E. venom, Skt. விஷ, L. venenum, It. veneno, Fr. venin. விள் - விடு - விடை. விடுத்தல் = வினவியதை வெளிப்படுத்தல்; விடு விடை – விடையம் = விடுத்த செய்தி, செய்தி. விடு - விடுதி, விடுதலை, வீடு. Cf. message; from L. mitto, to send.

விடுத்தல் - ஒரு பொருளை ஓரிடத்தினின்று நீக்கல், விட்டுவிடுதல், அனுப்பல்; விடு,விடுமுறை. விடு-விடை-விடாய் (விடுமுறை).

விள்- விண் - விண்டு = விரிந்தது. விண்டு > விஷ்ணு (வ.);“வியலென் கிளவி அகலப் பொருட்டே” (தொல். 848); விள் - விளம் - விளல் – வியல் வியன் வியாபி (வ.); விள் - (விளவு)- வினவு - வினாவு. வினாதல் = ஒரு பொருளை வெளிப்படுத்தக் கேட்டல்; விள் - விள - விளா = விரிவு. விளாக்குலை கொள்ளுதல் = விரிதல், பரத்தல். விளாக்கொள்ளுதல் = விரிதல், பரத்தல். விள் விழி. விழித்தல் = கண்ணை விரித்தல் அல்லது திறத்தல். விள் - விளம்பு விளம்பரம். விளம்பு விளப்பு. விளம்பல் = விட்டுச்சொல்லல். விளம்பு - விளம்பி. விள் - விளங்கு – விளக்கு, விளக்குமாறு. விளங்கல் = மறைந்தது வெளிப்படல், திகழ்தல். விள் - விளத்து விளத்தல் = விளக்குதல். விளங்கு - (விறங்கு) - -

-

-