பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டு வேர்ச்சொற்கள்

இறங்குதல்

இடுவது இடை அல்லது இடம். ஒ. நோ: வைப்பது வைப்பு. இறங்கு,

=

23

இழி

- இளி. இழிதல் = இறங்குதல், கீழ்நிலையடைதல். இழிசினன் = தாழ்ந்தவன். இளிவு = இழிவு. இருவி = பயிர்த்தாளின் அடிப்பாகம். இழ - இழத்தல் = (முதலாவது) ஒரு பொருளைக் கீழே தவறிப் போட்டுவிடுதல். இல் இருக்குமிடம். ஈன், ஈனுதல் = வயிற்றினின்று குழவியைக் கீழிடுதல், பிள்ளை பெறுதல் அல்லது குட்டிபோடுதல். E.yean; A.S. eanian, to bring forth.

ஈனம் இழிவு. ஈனன்

=

இழிந்தோன். நீசம் என்னும் வடசொல்

ஈகாரச்சுட்டடியாய்ப் பிறந்ததே. நீச்சே (இ.) = கீழே.

A.S. nither, downward, Gk. nieder, low, E. nether: lower. be + neath - beneath.

கில் கிள் கிள்ளி கிளி. கிள் கிள்ளை = காயைக் கிள்ளும் பறவை. கில்லல் = கீழ்நோக்கித் தோண்டுதல். கில் - கல் - கன்(வ.). கன் + அம் = கன்னம். கன்னம் +கோல் = கன்னக்கோல். கன் + இ = கனி (சுரங்கம்). கிள் = கீழ்நோக்கிக் கொத்து, முள். கிள் - கிழி. கிழித்தல் = கீழ்நோக்கி யறுத்தல், அறுத்தல், பிளத்தல், துண்டாக்கல்.

Ger. klieben, A.S. clesfan, E. cleave, to split.

கிள் – கிளை. கிளைத்தல் = கிள்ளின துண்டுபோற் பிரிதல். கிளை - கேள் கேண்மை. கேள் கேளிர். கேள் கேள்வன். கேள் கிளைபோற் பிரிந்த இனம். கிளைவழி என்னும் வழக்கை நோக்குக.

பிரிவு

கிள் கிளை. கிளைத்தல்

=

=

கிண்டல். கிள் கிளறு

-

கிளாறு. கிள் கீள்

=

கிண்டு - கிண்டல். கிண்டு - கெண்டு. கிள்- (கிளறு) கெண்டு. கிள்- (கிளறு) - கிணறு. கிள் கீழ். கீளுதல் = கிழித்தல், தோண்டுதல். கீழ் + கு (1) down. (2) east. “காணிற் கிழக்காந் தலை” (குறள். 488).

கீள் – கீறு - கிறுக்கு. கிள் - கிட = கீழிரு.

கீழுக்கு - கிழக்கு. கிழக்கு .

கிறுக்கு E. crack. A.S. cearcian, to crack, Dut.krak, Gael. cnac; கீறு, Cf. E. scratch, Ger. kratzen, Dut. krassen; கீறு - கீறல். கீறு கீற்று. கீள் - கேணி. கீள் - கேழல். கேழல் = நிலத்தைக் கிளைப்பது, பன்றி, பன்றிபோன்ற யானை.

-

கிடங்கு = கீழ்ப்பள்ளம் (L. cata, down,E cata, cath, cat (prefixes), down), சரக்குவைக்கும் கீழறை, மண்டி. கிழங்கு - கெட்ட (தெ.). கிடங்கு கிட்டங்கி. கிழங்கு = கீழே முளைப்பது. கீழ் - கிழம், கிழடு; கிழம் = கிழங்குபோல் காலத்தில் ஆழ்ந்து முதிர்ந்தது; கிழம் = முதிர்ந்தது; கிழமை = முதிர்வு, பழமை, உரிமை, கோளுக் குரிமைபூண்ட நாள். கிள் - கீழ் கெடு. கெடுதல் கீழ்நிலையடைதல். ‘கெட்டுக் கீழைவழி யாகி' என்னும் வழக்கை நோக்குக.