பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டு வேர்ச்சொற்கள்

தொண்டு = துளை, உடம்பிலுள்ள துளையின் தொகையாகிய ஒன்பது. தொழுக்கன் = அடிமை. தொழு தொழீஇ தோழ்-தோழம்

தொழுக்கு

தொழு

-

வேலைக்காரி. தொழு

தோழன்

=

35

வினைவல பாங்கன், பாங்கன், நண்பன். தொழு - தொறு = அடிமை. இனி, தோள் - தோளன் - தோழன் தோள் போன்றவன் அல்லது தோள்மேற் கைபோடுபவன் (கார்த்திகேய முதலியார் மொழிநூல்) என்றுமாம்.

=

தொளதொளவெனல் = தொளையில் இறுக்கமாயில்லாமை. தொள - தள - தளர். தொளத்தி - தளத்தி. தளர் = இறுக்கங் குன்று, ஊக்கங் குன்று, வலிகுன்று. தொள்ளாடு - தள்ளாடு = வலிதளர். தொள் - தொய் = தளர், தொங்கு.

-

=

தொள் தொள்கு - தொக்கு தொக்கம் = குடலில் ஒன்று தொங்கி (சிக்கி)க் கொள்வது. தொக்கு = தொங்கல், தளர்ச்சி, இளக்காரம். தொக்கு தொங்கு (துங்கு) - துஞ்சு. துங்கு துஞ்சு. துங்கு - தூங்கு தூக்கு (வி.) தொங்க வை, மேலிடு, எடு, நிறு; (பெ.) நிறை, நிறுத்த தாளம், நிறுத்த ஓசை, செய்யுள். தூங்கு தொங்கு, தொங்கும் தொட்டிலில் அல்லது கட்டிலில் உறங்கு. துஞ்சு = தொங்கு, உறங்கு, சா. தூங்கு - E. hang, A.S. hon, Dut., Ger. hangen, Goth. hahan.

=

தொள் - தொழு = துளையுள்ள கட்டை (strocks),துளையுள்ள கட்டுத்தறி, கட்டுத்தறிக்கூடம். தொழு தொழுவு - தொழுவம். தொழு - தோழ் - தோழம்.

தொழு தொறு

தொறுவு = தொழுவம். தொறுவன் = இடையன்.

தொள் தொள்கு = துளையுள்ள வலை, தோண்டப்பட்ட சேறு, பள்ளம். தொள்கல் = துளைத்தல்.

தொள் தொல்

தொன்

தொனி> த்வனி (வ.) = துளையிலிருந்

துண்டாகும் ஒலி.

தொள்ளை தொல்லை = துளைத்தல், வருத்தம். தொன்னை துளைக்கப்பட்டது போன்ற இலைக்கலம்.

ஒ. நோ: கல் குடைதல்.

-

கலம் = கல்லப்பட்டது. கல்லல் = தோண்டல், துளைத்தல்,

=

தொள் - தொல் = தோண்டப்பட்ட அடிநிலை, காலத்தின் அடியான பழமை. ஒ.நோ: கீழ் - கிழமை. தொன்மை கிழமை. தொன்மை = பழமை, பழங்கதைபற்றிய நூல். தொல் தொன்று = பழமை. தொல் - தோல் = பழமை, பழம்பொருள்பற்றிய நூல். தொல் தொலை தொலைவு = காலச்சேய்மை (பழமை) போன்ற இடச்சேய்மை. தொலை = தூரமாகப் போ, காணாமற் போ, தோற்றுத் தூரமாக ஓடு, அழி, தொலை - தோல் தோல்வியடை.

தொள் தொடு

=

பொருந்து, கைவை, துளை, தோண்டு. தொடு

தொடுப்பு. தொடு - தொடர். தொடு - தொடங்கு.

Cf. Ger. zucken, to move, It. toccare, Fr. toucher, E. touch.

I