பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டு வேர்ச்சொற்கள்

=

புறக்கா ழனவே புல்லென மொழிப”

புல் – புலம் = தோண்டப்பட்ட வயல், நிலம், இடம். புள்

புல்

புரை = துளை, பொய், குற்றம்.

Fr., L.porus, Gk. poros, E. pore, an opening.

புள் = துளை, தோண்டு, வெட்டு, கொத்து, குத்து. புள்

37

(தொல். மரபு. 481)

புண்.

புள்ளி குத்து (a point), சிறு வட்டக்குறி, புள்ளியால் குறிக்கப்படும் ஆள். புள்ளிக்கணக்கு குறியிட்டுக் கணிக்கும் கணக்கு. புள்ளிக்காரன் = புள்ளி குத்தப்பட்ட குற்றவாளி. Cf.E. bull, a sealed edict of the pope, L. bulla, a knob, anything rounded by art; later, a leaden seal, E. bill, an account of money, a draft of a proposed law. (Lit.). a sealed paper, from Low, L. billa bulla, a seal.

புள் - (புகு) - புகர் - போர் = புள்ளி, குற்றம். புள் - புட்டு - புட்டா = - புள்ளி. புள் - புனை = பொருத்து, அலங்கரி.

-

புள் புழை - புடை- புதை = உட்டுளை, உட்குவிவு. புழை - பூழ் - பூழை. புழை = துளை, வாசல். புழை + கடை = வீட்டின் பின்புறமுள்ள சிறுவாசல். Cf. A.S., L. portus, E. port, a gate, from L. porus, an opening. E. door, on opening. பூழை = E. barrel.

புழை - புழல் – புடல். புழல்

புழலை புடலை. புடை புடங்கு. புதை -

A.S.byrgan, to bury;Ger. bergen, to hide; E. bury.

த – ர போலி. எ-டு: விதை - விரை. புதை - புதையல். புதை - புதல் - புதர். - Cf. Low., L. boscus, Fr. bois, Ger. busch, M.E. busk, busch; E. bush.

புதை - பொதி – பொதுள்

பொதும்பு - பொதும்பர். பொதி - பொத்து = மூடு, பொருத்து. பொத்திப்பிடி, பொல்லம் பொத்து என்னும் வழக்குகளை நோக்குக.

பொத்து – M.E. botech, Low Ger. patschen, E. patch.

புள் - பொள் = பொருந்து, துளை, குற்றம்.

A.S. bor, Ger. bohren, E.bore, L.foro, to make a hole, E. bull, a blunder in speech.

பொள் பொளி

=

=

துளை, வெட்டு. பொளி பொழி பொள்ளப்பட்ட நீர்க்கலம் போலப் பெருமழை பெய், பெருமழை போலச் சொற்பெருக்கு நிகழ்த்து அல்லது மிகுதியாகக் கொடு. பொள் பொசி பொண்டான் = எலி பொத்துக் கொண்டுவரும் வளை.

பொள் போழ்

போழ்து

பொழுது

=

துளைவழி கசி. பொள்

-

போது. போழ் = (வி.) துளை,

=

வெட்டு, பிள் ; (பெ.) பிளவு, துண்டு, தகடு. பொழுது = இருளைப் பிளக்கும் சூரியன், சூரியனால் அளந்தறியப்படும் காலம், வேளை.